TVK is working on changing the children into cult, they have earlier used kids for election campaign and now getting into school, this is pure misuse of power and @imrajmohan should answer this.
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights

அடுத்து என்ன நடக்கும்? டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது, எனவே தனியாருக்கு கொடுக்கிறோம். அதன் மூலம் வருடம் 10 ஆயிரம் கோடி கிடைக்கும். நகர்புற மின் பகிர்மானம் மற்றும் கட்டணத்தை தனியாருக்கு கொடுக்கிறோம்.அதன் மூலம் TNEB கடன் குறையும். வேற வேற.
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
~ 😭
If a handle or name starts with blue or நீலம், it looks like scam to me.
Because they hate Modi, but love Vijay with same personality traits.
Why this bujuk bujuk to Vijay??