��ன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு என���ு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
#PadmaBhushan #Ajithkumar
நம் சொந்தங்களாகிய தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக வீற்றிருந்து, நம்மை நல்வழியில் நடத்தி கொண்டிருக்கும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில் கரூர் மாவட்டக் கழகம் சார்பில்,கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள தலைவர்களின் திருவ��ருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தியும்,
பொதுமக்களுக்கு
இனிப்புகள் வழங்கியும்
கொண்டாடப்பட்டது.
#அம்மா_சொல்அல்ல_செயல்
#AIADMK #EPS #MRVijayabhaskar #KarurAIADMK
மதுரை மாவட்டம��� மேலூர் அருகே அரிட்டாப்பட்டி-நாயக்கர்பட்டியில் வேதாந்தா குழுமத்தின் Hindustan Zinc நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, முதல்வர் திரு. @mkstalin இன்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது.
மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு @AIADMKOfficial என்றும் துணைநிற்கும்.
அஇஅதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.
பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு திரு. @mkstalin-ன் திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
நம் கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் தலைமுறைகள் கடந்து
வசித்து வரும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இடங்கள் என்று கூறி கரூர் மாவட்ட நிர்வாகமும், விடியா திமுக அரசின் கீழ் ���ெயல்படும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து பொதுமக்களை அவர்களின் வாழ்விடத்தை விட்டு விரட்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
இன்று பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாழ்விற்கு வழி கேட்டு அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம் மக்களின் போராட்டத்திற்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
மக்களின் நலனுக்காக மக்களின் தேவை உணர்ந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள தமிழக முதல்வர், மக்களின் நலனுக்காக அவர்களின் குடியிருப்புகளை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
#கரூர் #வெண்ணைமலை
விடியா திமுக அரசின் அவலங்களை சமூக வலைதளங்களில் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரை பொய் வழக்கு போட்டு தடுத்து விடலாம் என நினைக்கும் விடியா திமுக அரசின் பழிவாங்கும் நிகழ்வாக கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளரான திரு. @SivarajKnr அவர்களை பொய் வழக்கு மூலம்...(1/2)
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுத்து,
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களையும்..(1/2)
வரலாறு 🔥🔥
புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தடையில்லை....
11ம் தேதி பொதுக்குழு நடத்த தடையில்லை❤️
"இந்த முறையீட்டில்" அதாவது இது Contempt of Court க்கான விசாரணை, உங்கள் ஆசையை தீர்த்துக்கொள்ள இந்த முறையீட்டில் முடியாது என தெளிவு.