The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்��ா தெரிஞ்சுருக்கு
@niranjan2428 This is the one name taunting me a long time. When I heard this name first time, I felt missing Kalaignar. He could have named it perfectly.
@Divya51499796@surbalu My point is not he gave every kind of movie or role. I meant he gave wholesome entertainment to fulfil my childhood. if you are not entertained then its your POV, no one questions. And I expect a vice versa.
These all we know, we hv eyes and ears, some people gav u a chance. So stop pointing out at other's mistakes and strt dng ur job(not posting reels), i mean ur real job. By the way why u have to do this, dont u hv work in ur ministry or is education minister not doing his job?
இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிட���் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ��கவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித�� துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
@Keerthana4VNR These all we know, we hv eyes and ears, some people gav u a chance. So stop pointing out at other's mistakes and strt dng ur job(not posting reels), i mean ur real job. By the way why u have to do this, dont u hv work in ur ministry or is education minister not doing his job?
@APunnaivalavan But there was a strong reason for them to lose. But mks didn’t ruled bad like them. And Kamrajar lost due to statewide agitation against congress.
@___itz_sb__ Hated 2 Cheetah movies, one of them was Vedhalam. Very bad execution. GBU on the other hand, its an celebration for my man, so I will choose GBU
@___itz_sb__ Both movies are based on two legendary hollywood movies. But Vidaamuyarchi had sole. Again no one would have dared to do a character like this.
@___itz_sb__ Veeram was a good movie but Vishwasam was a excellent movie. I had 0 expectation while going into theatre, I hate cheetah to the core. Even till interval I didnt had hopes but second half made me fall for this movie. Watched 5 times with differnt sets of friends and family.
@___itz_sb__ Not an easy one to pick. Both were top top notch movies. No one could have pulled these movies at that time. Billa - remaking super star mvi when he is also at his peak And Mankatha - pure villainism.
@___itz_sb__ Dheena was the movie where I became diehard fan from a normal. Dheena and Citizen news abt his nine looks, his looks, his mass made me his diehard fan. But I enjoyed Attahasam every bit. One of my school frnd came to theatre as VJ fan but left as AK fan.
@___itz_sb__ I became his crazy fan from the day I heard abt Citizen, but it was a total dissapointment. But Varalaru came and ruled, No one could have pulled this movie except him.