கேரளாவில் திண்டுக்கல் மாணவர்கள் இறந்தது வேகம் மட்டும் அல்ல காரணம்..
மது.. இவர்கள் உடலை போஸ்ட்மார்டம் செய்த
டாக்டர் ஹிதேஷ் சங்கர் தன் பேஸ்புக் போஸ்டில், அனைவருமே மது குடித்து இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது என்கிறார்..
அவர்கள் கச்சேரிப்படியில் உள்ள பத்தாங்கல் என்கிற இடத்தில் மது குடித்து யார் மீதோ மோதுவது போல சென்று இருக்கிறார்கள்.. அங்கேயே கூட்டம் கூடி இருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசை அழைத்து இருக்கிறார்கள் உள்ளூர் மக்கள்..
இவர்கள் அனைவரும் குடித்து இருந்ததால்.. போலீஸ் வந்தால் பிரச்னை ஆகிவிடும் என்று பயந்து வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பி இருக்கிறார்கள்..
யாரும் துரத்தி பிடித்துவிடுவார்களோ என்கிற அச்சமும்.. ஊருக்கு சென்று விட்டால் பாதுகாப்பு என்கிற எண்ணமும், குடித்து இருந்த மதுவும் சேர்ந்து அதிவேகமாக வந்து இருக்கிறார்கள்..
அடுத்த ஊருக்கு சென்று விட்டால் போலீஸ் வராது என்கிற வேகம்..
மது குடித்தால்,
கவனம் இருக்காது..
பார்வை தெளிவு இருக்காது..
முடிவு எடுக்கும் திறன் இருக்காது.
விளைவுகள் தெரியாது..
இப்படிப்பட்ட கண் மூடிய வேகத்தில் பதட்டத்தில் வந்த போது, முறை கேடாக நிறுத்தி இருந்த லாரிக்கு இடது புறத்தில் இரண்டு லாரிகள் நிறுத்தி இருக்க வலது புறத்தில் டிவைர் மேலே ஏறி இறங்கி வேகம் குறையாமல் லாரி சேஸ் அடியில் சொருகி இருக்கிறார்கள்..
ஒருவரை தவிர அனைவரும் சதைப் பிண்டங்களாக இருந்தது தான் கொடுமை..
ஏர் பேக் இருக்கு என்கிற குருட்டு தைரியம் உள்ள அறிவிலிகளுக்கு ஏர்பேக் சேப்டி என்பது 90 கீமீ வேகம் வரைதான் பலன் என்பது தெரிவது இல்லை..
குடி உங்கள் குடியையும் அடுத்தவர் குடியையும் சேர்த்து கெடுக்கும்..
20 வயதில் குடி போதை, அதில் வண்டி ஓட்டும் அறிவிலித் தனம் எல்லாம் சினிமா, சோசியல் மீடியா தந்த குருட்டு தைரியம்..
இவர்கள் யாருக்குமே உண்மையாக இல்லாமல் வளர்ந்த
2 கே கிட்ஸ் என்பது தான் வேதனை..
இனி வரும் காலம் வாழ்க்கை பற்றியும், சமூக சிந்தனையும் அறவே அற்ற ஒரு இழிவான தலைமுறை இளைஞர்களால் நிரம்பி இருக்கும்..
திங்கள் அன்று என்ன நடக்கும்னு பாப்போமா? 😂
அண்ணன் செம்ம கெத்தா உள்ள வருவார். ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணினதை எல்லாம் ஒப்பிப்பார்..
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?"ன்னு எதிர்க்கட்சிக்காரனுக எல்லாம் கதறுவானுக.
கதறு கதறுன்னு அண்ணன் ஒரு பாட்டு பாடுவார். அவருக்குப் பின்னாடி உக்காந்திருக்கிற மொத்த கூட்டமும், வெறும் கைகளாலேயே டேபிளை உடைப்பது எப்படி என்பதற்கு நேரடி டெமோ காட்டும்.
எதிர்ல உள்ளவங்க, "கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடா!"ன்னு தலையைப் பிய்த்துக்கொள்வார்கள்.
இவங்ககிட்ட, "இதுவரைக்கும் 100 கொ..லை...கள் நடந்திருக்குன்னு சொல்றாங்களே... என்னடா சொல்றீங்க?"ன்னு கேட்டா...
"100-ஆ?!"
"பிளாஸ்ட்! பிளாஸ்ட்!!"
ன்னு கொண்டாட ஆரம்பிச்சிடுவானுக.
கையாலேயே சீலிங் பேனை சுத்தம் செய்யக்கூடிய அளவுக்கு அனுபவம் உள்ள ஒருவர் எழுந்து...
"நாங்க பேசினா தப்பா போயிரும்... அன்னைக்கு ரோட்ல கிடந்த பத்து ரூபாயை உங்க ஆள் எடுத்தான். அதை என்ன பண்ணான்?"
என்று மிக முக்கியமான தேசிய பிரச்சினையை முன்வைப்பார்.
அதற்கும் பின்னாடி இருக்கிற கூட்டம் டேபிளை உடைக்கும்.
இதையெல்லாம் பார்த்துட்டு...
"டேய்... சரியான பைத்தியக்கார கும்பல்ல சிக்கிட்டோமே!"
ன்னு நினைச்சுக்கிட்டு எல்லோரும் ஒவ்வொருத்தரா வெளியேறுவாங்க.
அப்போ அண்ணன் ஒரு பஞ்ச் வைப்பார்...
"இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன்... ஓடிறக் கூடாதுன்னு!"
மீண்டும் டேபிளை உடைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறும்.
அண்ணன் திடீர்னு சபாயைப் பார்த்து...
"நான் ஒரு டான்ஸ்... ஒரு சைகை... ஒரு குத்துப்பாட்டு பாடணும். அனுமதி குடு!"
என்பார்.
சபா...
"பித் பிளஷர்!"
என்பார்.
அதுக்கப்புறம் ஆட்டம்... பாட்டம்... புது புது சைகைகள்... டேபிள் உடைப்பு... கதறல்... கைத்தட்டல்...
எல்லாம் சேர்ந்து...
அன்னைக்கே 1000 கோடி வசூலுடன் அந்தப் படம் சுபம்! 🎬😂
--------
இது அரசியல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனை. உயிரோடு இருக்கும் எந்த கதாபாத்திரத்துடனும் ஒற்றுமை இருந்தால்... அது வேணும்னே செஞ்ச வெறும் கற்பனையே! 😂
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20வயது இளைஞர், தனது சொந்த முயற்சியில் மாசடைந்த அஜ்னார் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சிறு வயதிலேயே சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு பணியைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அதை விடாமுயற்சியுடன் செய்து முடித்துக் காட்டியிருக்கிறார்.
தம்பி பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💫
இது போன்ற சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்ட முயற்சிகளை நமது இளைஞர்கள் முன்னெடுத்தால், நம் நாட்டிலுள்ள நீர்நிலைகள் நிச்சயம் இன்னும் சிறப்பாக மாறும்.
❤️
மகாராஷ்டிராவில் 5 தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையை, குடும்பத்தினர் இளவரசி போல் வரவேற்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தாய்-குழந்தையை மேளதாளங்களுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்து கொண்டாடினர். ‘தங்கள் குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளாக பெண் குழந்தை பிறக்கவில்லை’ என அவர்கள் தெரிவித்தனர்.
#Maharashtra #Celebration #OIReels #Oneindia #TamilOneindia
முருகனை குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்தது சண்முகா நதி ஆகும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஓடிக்கொண்டிருந்த புனித நதியில் இன்று சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சண்முகா நதியை மீண்டும் நன்னீராக்கும் முயற்சிகளை நாளை முதல் தொடங்க உள்ளோம்.
முதல்கட்ட பணிகள் நாளை தொடங்கவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : 8903229322.
இந்த வீடியோல பாக்குறதுதான் வயநாடு இருளத்துல போட்டிருக்க பிரம்மாண்டமான பூக்களம்.
கேரளத்திலேயே இதுதான் மிகப்பெரிய பூக்களம்னு சொல்றாங்க.
ஒரு ஸ்கூல் கிரவுண்டு மொத்தமும் பூவால நிறைஞ்சி இருக்கு. 25 ஆயிரம் சதுர அடிக்கு மஞ்சள், ஆரஞ்சு கலர்ல பூக்களை பரப்பி இருக்காங்க. மேல இருந்து ட்ரோன்ல பார்த்தா ஒரு பெரிய பூக்கூடை மாதிரி தெரியுது.
நடுவுல ஒரு பெரிய பூக்கோலம். அதுக்கு மேல பக்கம் மாவேலி படம், கீழ பக்கம் ஒரு யானை படம். அந்த யானை பேரு தான் மணியன்.
இது சாதாரண யானை இல்ல, அந்த ஊர்க்காரங்களோட ரொம்ப நெருக்கமா இருந்த காட்டு யானை. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காம இருந்துச்சு.
2019ல இன்னொரு யானையோட சண்டை போட்டு இறந்து போச்சு.
அப்போ ஊரே சேர்ந்து மௌன ஊர்வலம் போய் அஞ்சலி செலுத்தினாங்களாம். அதோட ஞாபகமா தான் இப்ப பூக்களத்துல மணியனை வரைஞ்சிருக்காங்க.
இது இருளத்து ஓணம்னு ஆகஸ்ட் 5ம் தேதி ஆரம்பிச்ச கொண்டாட்டம். ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து தான் இதை செஞ்சிருக்காங்க. 27ம் தேதி வரைக்கும் இருக்கும்.
இப்ப தினமும் நிறைய பேர் இதை பார்க்க வந்துட்டு இருக்காங்க.
A few minutes of waiting gave an entire herd a safe passage.
When a herd of elephants was spotted crossing the railway tracks near Hawaipur in Assam’s Hojai district, the Rajdhani Express was brought to a halt.
Thanks to the alertness of Assam’s forest officials, the loco pilot and the Lumding Railway Control Room, the elephants were allowed to cross safely.
Once the herd had passed, the train resumed its journey.
For passengers, it meant a few extra minutes on the tracks.
For the elephants, it meant reaching the other side safely.
Credits : @jayanta_malla
#Assam #Elephants #WildlifeConservation #WildlifeCorridor
[Assam, elephant conservation, wildlife conservation]
Bravo ! Quick action and coordination between the Assam Forest Department and Railways helped save precious elephant lives from a potential collision with a Rajdhani Express on the railway tracks in Nagaon today. Forest staff alerted the Railways, and the loco-pilot, working with the Railway Control Room, halted the Rajdhani Express, allowing the large herd to cross safely.
இன்று சட்டமன்றத்தில் மாணவன் கொலை வழக்கு பேச்சு வந்ததும் வழக்கம் போல ரமேஷ் எங்க அண்ணனுக்கு உதய் மரியாதை தரல.. எழுந்திருக்க மாட்றாருனு அழுது diversion narrative அ செட் பண்ணாப்ள.
தேனியின் தோனியார் எழுந்து..
முதல்வர் வந்தா சேர்ல உக்காரும் முன்னாடி நின்னுட்டு சபைய பாத்து வணக்கம் வைப்பாங்க.. அது தான் முறை.. இவரு எழுந்து வரதுக்கு நாங்களா பொறுப்பு. சபாநாயகருக்கு எழுந்து நிக்கணும்னு மரபு.. முதல்வருக்கு நிக்கணும்னு அவசியம் இல்லனு பேசுனாரு..
இதோட நிறுத்திருந்தா கூட மடை மாத்திருப்பானுக.. அடுத்த பாயிண்ட் தான் துவம்சம்😂
முதல்வர் வரப்ப நாங்க வணக்கம் வைக்கிறோம்.. எழுந்து நிக்கிறோம்… அதே மாதிரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வரப்ப நீங்களும் நிப்பீங்களா?! அதுவும் ஆளுங்கட்சில இருக்க அத்தன பேரும்(விஜய் உட்பட) நிப்பீங்களா.. மரப உடைச்சா மொத்தமா உடைப்போம்னு கேட்டாரு பாரு ஒரு கேள்வி
வழக்கம் போல் சபாநாயகரே குறுக்கால விழுந்து நிறுத்தி அதெல்லாம் மரபு இல்ல… ப்ரீயா விடுங்கனு காப்பாத்தி விட்டாரு😂
Literally குமரா.. உனக்கு kickboxing லாம் தெரியுமாடா மொமென்ட்.💥
Look closely, there is an elephant on that steep hill. Many people imagine elephants as animals of the plains. But the truth is far more fascinating. Asian elephants are remarkably sure-footed and can negotiate surprisingly steep hills and rocky slopes.
This photograph captures an elephant making its way across a steep hillside in the Nilgiris. And now, researchers have documented wild elephants in Arunachal Pradesh at an astonishing 3,266 metres above sea level, the highest elevation ever recorded for Asian elephants. This remarkable discovery reveals the extraordinary adaptability of these gentle giants and challenges one of the most enduring assumptions about them.
What a fascinating fact to learn on the eve of #WorldElephantDay2026, celebrated on 12 August!
#WorldElephantDay #Elephants
📸 Credits: Chandrasekar Das
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
உதகை TVK கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமறைவு.. எதுக்கு ?
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் இருந்த வெள்ளி கலந்த மண் 3 டன் திருடியதற்கு..
நான் சொல்லல வந்த முதல் நாளில் இருந்து எங்கே எதை வச்சு எவ்வளவு சமர்ப்பிக்கலாம் என்று தான் திரியுறனுங்க.. அமைச்சர் முதல் அடிமட்ட நிர்வாகி வரை.
இப்போ பாருங்கள் வந்து பேட்டி கொடுப்பான் “எதிர் கட்சி சதி, நான் மண்ணு அள்ளி போட்டு ரோடு போட உதவ நினைத்தேன். யாரது அரசு நிறுவனத்தில் இருந்து 3 டன் மணல திருட முடியுமா ? சொல்லுங்க.. “ ..
தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?