Appeal
The reports currently being circulated, claiming that the VCK is seeking various positions and making demands, are entirely contrary to the truth. We request the media not to lend credence to such reports. We further urge the media not to become complicit in attempts to malign the VCK.
- Dr D.Ravikumar
General Secretary , VCK
பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து 'மதசார்பின்மை' கோட்பாட்டை புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமைப்பதில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களி��்பைப் போற்றுவோம்.
புதிய இளந்தலைமுறையினர் சாதி, மத அடையாளங்களின்றி வளர வேண்டுமென்கிற அவரது கனவு நனவாகிட மழலைச் செல்வங்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் சாதிய -
மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்திட மழலையர் நாளில் உறுதியேற்போம்.
#childrenday #NehruBday
டிசம்பர் 23 திருச்சியில்...
வெல்லும் சனநாயகம்..மாநாடு..
சிறுத்தைகளின் அடுத்த கட்ட பாய்ச்சல்..
தியாகத் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர்...
தொல் திருமாவளவன் MP
@thirumaofficial அவர்கள் அழைக்கிறார்..
��� அரியலூர் மாவட்ட விசிக ❤️
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்..
ஆயுதங்களை இழந்ததால்! நாம் அடிமை ஆனோம்!
-Dr. Ambedkar
வாள் கைமாறும் போதுதான்! உன் வாழ்க்கை மாறும்!!
-Dr. Thirumavalavan
"கருத்து - களம் - கருவி - காலம்" ஒரே நேர்கோட்டில் பயணித்தால் நினைத்த இலக்கை அடையலாம்!
-VCK Youth Wing
#அண்ணன்_தம்பிகளின்_உறவாடல்:
எழுச்சித்தமிழர் அவர்களை
எளிமைத்தம்பி
க.வீரபாண்டியன் IAS அவர்கள் சந்தித்து
உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
22.10.2023
#VCK
தமிழக அரசியல் வரலாற்றில்....
விடுதலை சிறுத்தைகள் கட்சி வரலாற்றில்...
தியாகத் தலைவர் எழுச்சித்தமிழர்
@thirumaofficial
அவர்கள் தலைமையில் நடைபெறும்.. இன்றைய வாக்குச்சாவடி முகவர் பயிற்சி கூட்ட மாநாடு நிகழ்வு... 💙❤️
இன்று (21.10.2023) நந்தனம் ஓய்.எம்.சி.ஏ திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு சாவடி முகவர் பாசறை கூட்டத்தில் எழுச்சி தமிழர் அவர்களுடன் கலந்து கொண்ட போது.
@thirumaofficial@velichamtvtamil
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அண்ணன் @KS_Alagiri அவர்களைத் தொடர்பு கொண்டு விசிக சார்பில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெவித்தேன்.
அவர் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ்வாங்ijகு வாழ்க என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
#HBDofksazhagiri
அக்டோபர் 10,
#மண்ணுரிமை_நாள்!
பஞ்சமி நில மீட்புப் போரில் களப்பலியான
ஜான்தாமஸ் - ஏழுமலை ஆகியோருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
#VCK#Thiruma