KelviKalam | ”இனி வேறு இடத்தில் விமான நிலையத்திற்கு திட்டம் போட்டலும், அங்கேயும் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் இருக்கத்தான் போகிறது. பரந்தூர் திட்டத்தை கைவிட்டது, அண்டை மாநிலங்களுக்கு ஆதாயம்”
- ஆர்.கண்ணன், அரசியல் ஆய்வாளர்
#SunNews | #ParandurAirport | #TVK
@Thaadikkaran@CMOTamilnadu make some policies for mentally challenged people and one person cashless tickets to reach nearest district head GH it Wil very helpful to them
Tamil Nadu is like Kamal Haasan of India—often ahead of its time. Whether it's protests, social movements, or growth, the state tends to experience many trends 5–10 years before they become mainstream. #BANNEET#Neet#cjp
Maybe this is the reason. years of constant protests, political & public outrage, we've reached a point of exhaustion. Perhaps people aren't indifferent—they're simply tired. Sometimes, a society needs time to settle down and rediscover peace before finding its voice again #neet
WHY #Tamilnadu youngsters are so silent on #NEETProtest2026 ??
we the one forcefully voiced out against #NEET to center govt . Where are we now?
Tamil Nadu's youth are increasingly consumed by #TVK toxic social media cult groups, influencers blinding them to reality.
@SALTcity2021 Maybe this is the reason. years of constant protests, political battles, public outrage, we've reached a point of exhaustion. Perhaps people aren't indifferent—they're simply tired. Sometimes, we needs time to settle down, heal, rediscover peace before finding its voice again.
Britannia Industries:
இந்த நிறுவனத்தோட பிஸ்கட் நம்ம பட்டிதொட்டி எல்லாம் பிரபலம், பார்லேஜி மாதிரி இதுவும் விலை குறைவு.
இந்த பிஸ்கட்ல ஒவ்வொரு துண்டுலயும் ஒரு திருக்குறளின் ஒரு வார்த்தையை அச்சடிச்சு விற்க முடிவு செய்து அதை வெற்றிகரமா முடித்தும்விட்டனர்.
இந்த பிரிட்டானியா என்ற பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் கல்கத்தாவில் 1982 ஆம் ஆண்டு 295 ரூபாய் ���ுதலீட்டில் துவங்கப்பட்டிருக்கு.
அதுக்கப்புறம் இந்நிறுவனம் நளின் சந்திர குப்தா தலைமையில் செயல்பட்டு வந்தது.
1918 ஆம் ஆண்டு C.H. Holmes என்பவர் இத கையகப்படுத்தி The Britannia Biscuit Company Limited (BBCo) பெயரும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
அதுக்கப்பறம் பல்வேறு நிறுவனங்கள் பங்குகள் வாங்கின பலவேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்நிறுவனம் 1993 ஆம் ஆண்டு,
பம்பாய் டையிங் நிறுவன��்தின் ஜவுளித் தொழிலதிபரான நுஸ்லி வாடியா, பிரிட்டானியாவின் அப்போதைய தலைவரான ராஜன் பிள்ளையிடமிருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார்.
அதிலிருந்து இன்றுவரை பலவேறு புதிய நிறுவனங்கள் பல பங்குகளை வாங்கினாலும் இன்றுவரை சேர்மனாக நுஸ்லி வாடியா மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நுஸ்லி வாடியா என்பவர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பம்பாயில், தொழிலதிபர் நெவி���் வாடியா மற்றும் தீனா வாடியா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
நுஸ்லி வாடியாவின் தாயார் தீனா வாடியா
பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் ஒரே மகள்.
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!