I am 37, Music, A.r.Rahman, Cricket Fanatic, Sachin, Dhoni, 90's kid, Obviously Rajini veriyan, Biriyani Lover, Movie Freak, Vada Chennai vaasi. CSK'ian
@nse_bse_mani RD la potu vandha kooda ok dhaana sir udaney adha udaichu neraiya units vaangidalamla becoz market vizhundha liquidum/arbitrage fundum vizhadhana seiyum so, capital kuraiya vaaypu irukula but RD apadi ilala just asking for more clarity
@i_sreenivas I disagree this time sreeni, SONY might booked rahman 1st and post that they decided these judges, becoz as to knowledge after Rahman got the info from his sis he didn't book Vaira and karthick in any of his movie.
📚🔥 **தமிழ்நாடு பற்றிய 24 முக்கியத் தகவல்கள்!** 💯👇
1️⃣ 🗺️ தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் – திண்டுக்கல்.
2️⃣ 🏙️ தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் – சென்னை.
3️⃣ 👥 அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – சென்னை.
4️⃣ 🏡 குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர்.
5️⃣ 🚶 அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் – சென்னை.
6️⃣ ⛰️ குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் – நீலகிரி.
7️⃣ 🎓 அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி.
8️⃣ 📖 குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் – தர்மபுரி.
9️⃣ ⚖️ அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் – நீலகிரி.
🔟 👨👩👧 குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டம் – தர்மபுரி.
1️⃣1️⃣ 🗺️ தமிழ்நாட்டில் மொத்த மாவட்டங்கள் – 38.
1️⃣2️⃣ 🇮🇳 பரப்பளவில் இந்தியாவில��� தமிழ்நாட்டின் இடம் – 10-வது.
1️⃣3️⃣ 👥 மக்கள் தொகையில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் – 7-வது.
1️⃣4️⃣ 📚 எழுத்தறிவு விகிதத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் – 14-வது.
1️⃣5️⃣ 🏛️ தமிழ்நாட்டின் மாநில முழக்கம் – **வாய்மையே வெல்லும்.**
1️⃣6️⃣ 🌆 தமிழ்நாட்டின் தலைநகரம் – சென்னை.
1️⃣7️⃣ 🐐 தமிழ்நாட்டின் மாநில விலங்கு – நீலகிரி வரையாடு.
1️⃣8️⃣ 🌴 தமிழ்நாட்டின் மாநில ம���ம் – பனைமரம்.
1️⃣9️⃣ 🌺 தமிழ்நாட்டின் மாநில மலர் – செங்காந்தள் மலர்.
2️⃣0️⃣ 🐦 தமிழ்நாட்டின் மாநிலப் பறவை – மரகதப்புறா.
2️⃣1️⃣ 🍈 தமிழ்நாட்டின் மாநிலப் பழம் – பலாப்பழம்.
2️⃣2️⃣ 🛕 தமிழ்நாட்டின் மாநிலச் சின்னம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
2️⃣3️⃣ ⚓ தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்று – தூத்துக்குடி துறைமுகம்.
2️⃣4️⃣ 📅 தமிழ்நாடு தினம் – ஜூலை 18.
பெங்களூர்ல வாழ்ற ஒரு millennial family மாசம் எவ்ளோ இன்வஸ்ட் பண்ணலாம்ங்கற clear வீடியோ இது. பாத்து அப்புடியே ஃபாலோ பண்ணினாலே 30வருசத்துல ஒரு அட்டகாசமான கார்பஸ் கைல நிக்கும்.
Bookmark பண்ணி வச்சுக்கோங்க!
உங்களுடைய இசை கேட்கும் அனுபவத்தை இன்னும் அருமையாக மாற்ற சில தகவல்கள்.
குறிப்பாக நான் என்ன பண்ணேன் என்பதை தொகுத்து எழுதி இருக்கேன்.
ஹெட் போன் அல்லது ஸ்பீக்கர்ல போட்டா பாட்டு கேட்க போது இதுக்கு எதுக்கு மெனெக்கெடன��ம் என்றால் இந்த போஸ்ட்டை கடந்து போகலாம்.
மற்றவர்கள் தொடருங்கள்.. கொஞ்சம் பெரிய போஸ்ட்..
முதலில் Codecs, Files , Formats பற்றி மேலோட்டமாக பார்க்கலாம்.
இப்ப பெரும்பாலும் நிறைய பேர் ப்ளூ டூத் ஹெட் செட் யூஸ் பண்ணுவோம். நானும் அப்படி தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்.
அதில் வரும் சவுண்ட் குவாலிட்டியை எப்படி அதிகரித்து பாட்டை இன்னும் தெளிவாக கேட்கலாம் என ரிசர்ச் செய்து LDAC, LHDC போன்ற Codec உள்ள Buds களை வாங்���லாம் என்று முடிவு செய்தேன்.
இந்த CODEC கள் ப்ளூடூத் ஹெட்செட்கள் பாடலை சரியான முறையில் எந்த சத்தத்தில் எந்த இழப்பும் தரமாக கேட்க உதவும்.
இவை எல்லாம் பெரும்பாலும் 5K+ விலையில் வருபவை.
அப்போது தான் IEM பற்றி ஒரு நண்பர் (@tHuGs_7) கடந்த வருடம் சொன்னது ஞாபகம் வந்தது.
இன்னொரு வகையில் பார்த்தோம் என்றால் இந்த வயர்லெஸ் ஹெட் செட்டுகள் எல்லாமே வயர் ஹெட்செட்கள் தரும் அனுபவத்தை கொடுக்க தான் பல Codec களை வைத்து முயற்சி செய்கிறார்கள் என்பது தெரிய வந்தது. ஏனென்றால் bluetooth ஹெட் செட்களில் Latency அதிகம்.
சரி இந்த முறை IEM டிரை பண்ணலாம் என்று முடிவு பண்ணி அவரிடம் பேசி BLON BL03 வாங்கலாம் என்று பரிந்துரைத்தார்.
அதுக்கு அப்புறம் இந்த IEM யூஸ் பண்ணி பாடலை கேட்க சரியான Files வேணும்..
அதாவது நம்ம காதுகளு���்கு கேட்கும் இசையை இசைக்கருவிகள் கொண்டு இசைத்து, பாடகர்கள் பாடி அதை டிஜிட்டலில் பதிவு பண்ணி மறுபடியும் எப்போது வேண்டுமோ அப்ப நம்ம காதுகளுக்கு கேட்பது மாதிரி ப்ளே பண்ண வேண்டுமே.
இந்த முறையில் இசையை டிஜிட்டலில் எப்படி பதிவு பண்ணுகிறார்கள் என்பது முக்கியமான விசயம். ஏனென்றால் Analog To Digitial மாற்றும் போது எந்த அளவு நுண்ணிய தகவல்களை சேர்த்து ஸ்டோர் பண்றோமோ அந்த அளவு திரும்ப கேட்கும் ���ோது கிடைக்கும். அதே மாதிரி நாம் எப்படி இந்த File களை read பண்ணுகிறோம் என்பதும் முக்கியம்.
நம்ம முன்னாடி யூஸ் பண்ணும் ACD கள் தான் எந்த சத்தத்தைய��ம் விட்டு விடாமல் சரியான முறையில் ஓரளவு பதிவு பண்ணக் கூடியது. ஒரு சிடியில் 10 பாட்டு 15 பாட்டு மட்டுமே இருக்கும்.
இந்த குவாலிட்டி ஆடியோவை இதை பின்வருமாறு குறிப்பிடுவார்கள்.
பெரும்பாலும் யூஸ் பண்ணக்கூடியது.
44.1KHZ /16 Bits
44.1KHZ /24 Bits
இது இன்னும் அதிகமாக கூடஇருக்கும் (இமேஜ் பாருங்க)
File Names: WAV, FLAC, ALAC.
Apple Music - Lossless Hi Res சப்போர்ட் பண்ணுது . இல்லையென்றால் நிறைய டெலிகிராம் சேனல்கள் பழைய ஆடியோ சிடிக்களை ��ிப் பண்ணி கொடுக்கிறார்கள்.
IEM கூட வேண்டாம் இந்த File களை வைத்து பாடல்களை கேட்டு பாருங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும்.
IEM & DAC + USB பிளேயர் யூஸ் பண்ணீங்க என்றால் இதுவரை கேட்ட பாடல்கள் உங்களுக்கு வேற மாதிரி கேட்கும். சின்ன சின்ன இசைக்கருவிகள் சத்தம் கூட தெளிவாக கேட்கும்.
நம்ம இவ்வளவு நாளாக இதையெல்லாம் கேட்டதே இல்லையே என்று நினைப்பீர்கள். இசையமைப்பாளர்கள் திறமை மீது இன்னும் மரியாதை கூடும்.
Budget:
IEM - ~2K
USB Player (₹600 Now available with Coupon Discount ₹440)
Apple Music (₹99/Month)
DAC (~1K - ~ 2K)
More reference links 👇🏼
IEMs + DAC >>>>>
With these IEMs, I keep wondering how I missed so many details like beats, piano, or humming in songs I've listened to for 15 years
It’s an awesome feeling when audio gears makes an old track feel brand new ❤️
Deleting WhatsApp chats, storage still full.
Not a bug.
WhatsApp intentionally saves all photos/videos in 4 hidden folders.
I thought it was clean, turns out still stuck with 14.7GB.
Here's how to clean it:
வாரம் ஒரு தடவை கூட use பண்ணாத TV வாங்குறதுக்கு YouTube reviews பார்ப்போம். Reddit முழுக்க படிப்போம். நண்பர்கள்கிட்ட opinion கேட்போம். சில நேரம் நம்ம Twitter-ல இருக்குற @drvaathi கிட்ட recommendation கேட்போம்.
ஆனா தினமும் நம்ம கையில இருக்கப்போற, தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்கப்போற
@tamilhollywood2 Bro, i hav samsung s24 and iphone 17 both can support c-type so shal i buy IEM with c type or do i need to buy iem with DAC supported with 3.5mm jack?
@elchapguzman Bro, i hav samsung s24 and iphone 17 both can supported c type so shal i buy IEM with c type one or do i need to buy iem with DAC supported with 3.5mm jack?
Headphonezone sale starts at 12:00 today. We've curated a few good IEMs that are on discount tonight.
KZ Castor Pro - ₹ 1,499
Truthear Gate - ₹1,699
Truthear Hexa - ₹7,190
Dunu Titan X - ₹3,299
Moondrop LAN 2 - ₹4,999
TANGZU - FUDU VERSE II - ₹6,999
SENNHEISER - IE 200 - ₹7,990
Final E1000 (Bullet Heads) -₹1,299
KZ - DUONIC - ₹1,399
HEADPHONE ZONE X TANGZU - WAN'ER S.G - ₹ 1,499
If you have any questions or recommendations drop in the comment. You can even join our Audiophile community and drop the questions there also . Invite link 👇