@thalaivar1994@rajinikanth Ippove he is against Tamil ppl.. Ival lam CM seat la utkarnthaan avvlothan marubadiyum TN wud be adimai to karnatakan/andhiran etc..
கருணாநிதி ஆட்சியில் தேனாறும் பாலாறும் காவிரி ஆறும் ஓடிச்சாம்
இருந்த ஆறுகளில் பாதி ஆறு கூவம் ஆயிருக்கு மீதி ஆற்றில் மணல் லாரி ஓடுது.. இதெல்லாம் தட்டி கேட்டா பொடனியிலே அடிப்பானுங்க என்று மக்கள் இத்தனை காலம் போரடல...
#நிதர்சனம்