சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்�� வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
சார் திமுகவை ஏன் சார் இதுள இழுக்குறீங்க ??
நிருபீர் : போன மாசம் போராடாம இந்த மாசம் ஏன் போராடுறீங்க ??
செவிலியர் : போன மாசம் சம்பளம் சரியா வந்துச்சுடா இந்த மாசம் வரல
நீ வாங்கி தரியா ��டனே போராட்டத்தை கை விடுறோம் வாங்க வாங்கி தாங்க
ஓடிட்டான் நிரூபர்
திமுக ஆட்சியில் மக்களுக்கு 100% மின் பகிர்மானம் முடிந்தப்பின்பு கார்ப்பரேட்களுக்கு வணிக வளாகங்களுக்கு மீதி பகிர்மானம் வழங்கப்படும்
தவெ�� ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 100% வழங்கிய பின்னர் எளிய மக்களுக்கு மீதி வழங்கப்படுகிறது
இதுதான் WhatsApp Status ah வைக்கனும்
மன்னிச்சிருங்க மக்களே, ஒரு உண்மை சொல்லவா? 🤫
முன்னாடி மக்கள் போராட்டம் பண்ணா கஷ்டமா இருக்கும். ஆனா இப்போ டிவில அதை பார்த்தா 'ஹப்பாடா'னு சந்தோஷமா இருக்கு!. ரீல்ஸ் பார்த்துட்ட���, குழந்தைங்க பேச்சை கேட்டுட்டு போய் TVK-க்கு ஓட்டு போட்ட கூட்டம் தானே நீங்க? இப்போ நல்லா அ��ுபவிங்க!
பின் குறிப்பு: எங்க ஏரியாவுல கடந்த 15 நாளா Low Voltage கொடுமையால, ஃபேன் சுத்தலாமா வேண்டாமானு 'தளபதி' ரேஞ்சுக்கு யோசிச்சுட்டே இருக்கு! அந்த அளவுக்கு வோல்டேஜ் அனல் பறக்குது! 🫠
Thanks anna @TVKVijayHQ
Journalist : Opposition calling you Spectrum ராசா
ஆ.ராசா : இந்தியாவில் இன்று ஒருவர் ஒரே கட்டணத்துக்கு Calling, SMS & Internet இலவசமாக அனுபவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் நான் போட்ட கையெழுத்து
அவன் என்ன சொல்றது நான் சொல்றேன் Yes I am proud be called Spectrum Raja🔥🔥🔥🔥🔥🔥