Dey neenga inga pracharam pannalam.
Roadshow pannalam nu time table pottu than pannitu irukkanga
Innoruthan function la poyitu scene create panna serupa kalatti adipana mattana
மிக தரமான சம்பவம் நீங்க அடிச்சி விளையாடுங்க
தமிழ் நாடு என்ன அவனோட அப்பன் வீட்டு சொத்தா
தமிழ் நாடு அனைவருக்குமானது
எவனாவது ரொம்ப ஓவரா சவுண்ட் க���டுத்தால் அவனோட வாயிலையே மிதிச்சி விடுங்க
Watch | தாராபுரம் தொகுதி மீனாட்சிபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல இருக்கும் பகுதியில் நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அக்கட்சியினர் கொடியைக் காட்டி பரப்புரை - அங்கு வந்த போலீசார் அவர்களை வெளியேறக் க���றியதால் வாக்குவாதம்
#SunNews | #Dharapuram | #TVKVijay | #NTK
@urstrulyAshok45 Otha team balance eh irukadhu
Edho ista mayiruku irukum selection uh
One day famous aana time la test match aaduravana team la vachi irupanunga adhuvum oru kalathula backend la varavanla padu koduram
Oru keeper ku evlo varusam alainjom nu unaku theriyadhu
She can speak most of the languages in India, while manaki Telugu thappa inkoti raadhu😭
Pakka state ki velthe ela survive avaalo telidhu but parents money tho konna mobile tho, kaali ga untu comments cheyadam mathram baaga vachu😂
#Ranabaali#VijayDeverakonda#RashmikaMandanna
News Update || ஓட்டுக்கு ரூ.6,000
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு தவெகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வழங்குவதாக நாதக வேட்பாளர் கார்த்திகா குற்றச்சாட்டு
ஜி-பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகள் மூலமாகவும், டிபன் பாக்ஸ்களில் மறைத்து வைத்தும் பணம் வழங்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் புகார்
ElectionComplaint | VoteForCash
#Dharapuram #TVK #NTK
அண்ணன் @Saattaidurai சொன்னது 100% உண்மை .
மனம் உடைந்து சொல்கிறேன் .எங்களை போன்றோரின் மனநிலையும் இது தான் .
எங்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்துவிட்டாய் எங்களால் இந்த கேடுகெட்ட அரசியலை பார்த்து ஒதுங்க நினைத்தாலும் முடியவில்லை.
@Seeman4TN என்றும் உன்னோடு 💪