இதுவே 25 வருஷத்துக்கு முன்னாடியா இருந்தா இந்த மயிராண்டி இப்டி சொல்லுவானா
ஒரு உயரத்துக்கு போன பிறகு தான் ஒரு பெரும் புழுத்தி என்று நினைப்பு..
இதான் மனிதனின் குணம்..
திருச்சி யானை மார்க் கடையில் சின்னபூந்தியும் பெரியபூந்தியும் வாங்கினோம்.
ஜூனியர் பூந்திப்பிரியையான என் மகள் அவள் வாழ்க்கைல சாப்பிட்ட பெஸ்ட்டு பூந்தி இதுதான். சீனியர் பூந்திப்பிரியனான அடியேன் வாழ்க்கையிலும் ஆகச்சிறந்த பூந்தி ��ன்பது இதுதான்.
மித��ான இனிப்பில் திகட்டாத அருஞ்சுவை ✅
இந்த சீன்ல கல் நெஞ்சு காரங்க கூட கண் கலங்கிடுவாங்க இளையராஜா குரல் மேஜிக் கா இல்ல இளையராஜா இசை மேஜிக் கா தெரியாது அப்படி இருக்கும் இந்த சீன் 😭😭😭😭
#ilayaraja#RajiniKamal#ThalapathyVijay𓃵
#TheSubstance first நல்லாதான் இருந்துச்சி போக போக கொமட்டிகிட்டு வந்துருச்சி இருந்தாலும் படம் முழுசா பார்த்துட்டேன் கொய்யால பெரிய பெரிய சைக்கோக்கெல்லாம் சிம்ம சொப்பனம் இந்த டைரக்டரு சைக்கோ படம்லாம் பார்த்தர்லாம் ஆனா இந்த படம் முழுசா பார்க்குறது கஷ்டம்