முதலமைச்சர் : உங்கப்பன எங்கடா காணோம்...ஹி..ஹி..ஹி..
எதிர்க்கட்சித் தலைவர் : உன் பொண்டாட்டி எங்கடா காணோம்..ஹி..ஹி..ஹி..
எடப்பாடியார் : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த அவையிது. அத்திக்கடவு அவினாசி திட்டம் அறிவித்த அவையிது. 7.5% உ��்ளிட ஒதுக்கீடு அறிவித்த அவையிது. 3% இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு கொண்டுவந்த அவையிது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவர உறுதியெடுத்த அவையிது. குடிமராமத்து கொண்டுவந்த அவையிது.
எப்பேர்ப்பட்ட அவையிது. இந்த ��ரண்டு சாக்கடைகளும் என்னத்தப் பேசிட்டிருக்குப் பாருங்கப்பா நீங்களே
பதவிக்காக பன்னீர் செல்வம் போன்ற வெறி பிடித்த மனி��ர்களுக்கு மத்தியில்,
பெரிய பண பலம் இல்லையென்றாலும், உடல் மண்ணில் சாயும் வரை கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத "விசுவாசம்" கொண்ட தொண்டர்கள் இருப்பதால்தான் இன்னும் அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது. ❤️
#EPSfor2026CM
தள்ளாடும் வயதிலும் இயக்கத்தின் மீது இத்தனை காதல்...
உங்களைப் போன்ற லட்சோப லட்ச தொண்டர்களை பெற்றதால் இந்த இயக்கம் பெருமை கொள்கிறது
உங்கள் உழைப்பு வீண் போகாது தாயே
2026ல் அரியணையில் அண்ணா திமுக அமர்ந்தே தீரும்
#Vote4AIADMK#Epsfor2026@AIADMKOfficial@AIADMKITWINGOFL@DrVpb
"பல இக்கட்டான காலகட்டத்தில் கூட..😯" மனவியின் பேச்சு..🔥
In this video, we explore the powerful speech and political insights surrounding Edappadi K. Palaniswami and the journey of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK). The “Voice of EPS” highlights leadership, challenges, achievements, and the impact of governance in Tamil Nadu. Watch this inspiring political speech and understand the vision, struggles, and milestones that shaped modern Tamil Nadu politics.
#VoiceOfEPS #EPS #behindwoods #behindwoodso2 #EdappadiPalaniswami #AIADMK #TamilNaduPolitics #PoliticalSpeech #TamilPolitics #EPSspeech #AIADMKSpeech #TamilPoliticalNews