No special plates.
No VIP treatment.
No branded water bottle.
Just CM Vijay sitting with school students and having breakfast. ❤️🥹
A simple moment that speaks volumes.
பரந்தூரை சுற்றி பல ஆயிரம் ஏக்கர் திமுக முன்னாள் அமைச்சர்கள் , சட்ட மன்ற உறுப்பினர்கள் இடம் வாங்கி உள்ளனர்//
யார் யார்ன்னு லிஸ்ட்ட வெளியிட்டா தமாசா இருக்கும் அண்ணே pls consider @CMOTamilnadu
திமுக கேடுகெட்ட ஆட்சியின் அவலத்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் மின்சார பிரச்சினையை குறித்து விளக்கிய அன்புமணி ராமதாஸ்!
@arivalayam எல்லாம் பண்ணி வச்சிட்டு நாடகமாடா ஆடுறீங்க🤡
நேற்று சென்னை ஆவடி மற்றும் ஒரு ஓரிரு இடங்களில் வேண்டுமென்றே பியூஸ் - சை திருடி உள்ளார்கள், அதற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்தது உள்ளது https://t.co/UK5u4PW6jd
நானே பயந்து இப்படிதான் ட்வீட் போட்டன்👇
இந்த வாழைமரம் எல்லாம் தேவையில்லாத ஆணி😡😡
இதனால் ஒரு பிரயோஜனம் கிடையாது கட்சிக்கு கெட்டபெயர் வரப்போகுதுனு
ஆனால் நம் தொண்டர்கள் அப்படி இல்ல வாழ்த்துகளும் பாராட்டுக்களும் ❤️❤️
கத்துக்கங்க டா எங்களிடம் 🔥🔥👏👏