பல ஆண்டுகள் ஒரு கட்சியில் இருந்துகொண்டு அதன் அனைத்து சுகங்களையும் பதவிகளையும் அனுபவித்தவர்கள் புதிய கட்சி ஆட்சி அமைத்ததும் அங்கு தாவ முயன்று வருகின்றனர்.
எத்தனை காலம் நீங்கள் சார்ந்ந்திருந்த கட்சி உங்களை வாழ வைத்தது?! மக்களிடம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தித் தந்தது?!
ஒருவேளை சோறு போட்டாலே காலத்திற்கும் நன்றியோடு நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு ���டுவில் காலம் முழுக்க உங்களுக்கு பதவிகள் கொடுத்து அழகு பார்த்த கட்சிகளை விட்டுப் புதிய கட்சியில் ஒட்டிக்கொள்ள ஓடோடி வருகிறீர்களே? அந்தப் பதவி கிடைக்குமா? இந்தப் பதவி கிடைக்குமா எனத் தவிக்கிறீர்களே? ஆசைப்படுகிறீர்களே? நியாயமா?!
மாற்றம் என்பது என்ன? புதியவர்கள் வருவதுதானே?! புதிதாய் வந்தவர்களுக்கு எவ்வளவு கனவுகள் இருக்கும்?! மக்கள் மத்தியில் தாங்களும் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்தானே? அவர்களின் கனவைக் கலைக்கும் வகையில் உங்கள் அரசியல் அனுபவத்தைக் காட்டி துண்டு போட நினைக்கிறீர்களே? இது அந்த இளம் தலைமுறைக்கு, புதிய கட்சிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா? வாழ்ந்த கட்சிக்கும் துரோகம். இப்போது சேர நினைக்கும் கட்சிக்கும் துரோகம்.
குடிமகன்களுக்கு குடிக்கவில்லையென்றால் கை நடுங்குவதுபோல் உங்களுக்கு பதவி இல்லையேல் தூக்கம் பறிபோய்விடும் போல.
��ுதிய இரத்தம் பாய்ச்சத்தானே மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள்?! தேர்ந்தெடுத்தார்கள்?! உங்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என யோசியுங்கள். இந்த இளைஞர்களை வேலை செய்ய விட்டுவிட்டு போய் ஒரு ஐந்து வருடங்கள் மக்கள் பணி செய்யுங்கள். அல்லது சிறந்ததான ஒரு ஓய்வை மேற்கொள்ளுங்கள். பேரன் பேத்திகளுடன் விளையாடுங்கள். இருந்த கட்சிகளுக்கு துரோகம் செய்யாதீர்கள். புதிதாக வந்திருக்கும் இளம் தலைமுறை வெற்றி வேட்பாளர்களின் வாய்ப்பை பறிக்க முயலாதீர்கள். அரசியலில் புது இரத்தம் பாயட்டும். மக்கள் பணி செய்யட்டும். உண்மையான மாற்றம் என்பது ��ுதியவர்களை வைத்தே நிகழ்த்துவதுதான். பழையவர்களை இணைத்துக் கொண்டால் அது மாற்றம் என்று எப்படி சொல்ல?!
ஆண்டுவிட்டார்கள். இனி நேரம் வந்தால் மீண்டும் ஆளட்டும். ஆனால் உண்மையான மாற்றத்தையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு துண்டு போட வருபவர்கள் விலகிப்போங்கள். இப்படி வருபவர்கள் வந்தபிறகு உண்மையாகவும் இருக்கப் போவதில்லை. ஆகவே புது இரத்தம் பாயட்டும். இளையோர்கள் பணி ��ெய்யட்டும். கனவுகளை நனவாக்கட்டும். #TNpolitics #TVKVijayHQ #admkitwimg #DMKITwing #BJP4India
@Otha10vadhuID@TVKVijayHQ So proud,
some TVK genuine People open their mouth and talk against this Coalition even voted their favourite Hero don’t give ‘Morrattu Muttu’
well done 👍
மகனை ICU வில் சேர்த்து விட்டு நடிகனை பார்க்க வந்தேன் என்று சொன்னவள் வாழும் இதே பூமியில் ...
தான் நினைத்தால் தப்பித்துக் கொள்ள ���ுடியும் என்ற போதும் மகனைக் கட்டிப் பிடித்து உயிர் துறந்த தாய்...
மனது வலிக்கிறது ...😥
@polimernews See The reality
It’s Just only Western Australia not even whole Australia.
Jananayagan got many Shows- Tickets Selling Fast and Parashkthi got only 4 shows and nothing full yet @TVKVijayHQ@KvnProductions@sunnewstamil
இந்த தளத்தில் நமது படம் சல்லியர்கள் வெளியாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்து பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
https://t.co/ZCQ7l1ZeTY
நமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்து மக்களின் துயரில் பங்கெடுப்போம்?!
விஜயை விமர்சிப்பதற்கு இது சரியான நேரமல்ல 🙏
இறந்தவர்கள் நம் தமிழ் சொந்தங்கள், அவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரம் இது🥺
@itisprashanth ரசிக மனப்பான்மையுள்ளவர்களிடம் அதிகாரம் சென்றால் என்னவாகும் என்பதற்கு சிறந்த உதாரணம், விழித்துக்கொள்ளுங்கலள் and தப்பிபிழைத்துகொள்ளுங்கள் 😎