How can the Tamil media be silent about this Gem Granite sexual abuse case which has multiple children as victims?
And here we were expecting understanding and empathy when women outed adult men as molesters.
Did they shame people then to silence them for good because when these skeletons tumbled out they could all protect each other?
19 பிப்ரவரி 2026 அன்றுதான், வீரமணி கைது ��ெய்யப்பட்ட குற்ற எண் 174/2025 ல், மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது என்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்தவர் உதவி ஆணையர் யாஸ்மின். அப்போது குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தவர் ராதிகா ஐபிஎஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ். மூவரும் சிறை செல்ல வேண்டியவர்கள்
இவர்கள் இல்லாமல் வீரமணி காப்பாற்றப்பட்டிருப்பாரா ? வீரமணி விவகாரம் பற்றி செய்தி வந்த எந்த ஊடகங்களிலும் இந்த பெயர்கள் வரவில்லை.
இதுதான் ஊடகங்களின் லட்சணம். 🤦🏻♀️