கலைஞர் பிடிக்காது!
ஏன்?
குடும்ப அரசியல், ஊழல்!
யாரு பிடிக்கும்?
ஜெயலலிதா பிடிக்கும்!
பெங்களூர் ஜெயிலுக்கு சுற்றுலா போனாங்களா?
இல்லை எம்ஜீஆர் பிடிக்கும் அதனால ஜெ பிடிக்கும்!
எம்ஜீஆர் ஏன் பிடிக்கும்?
அவர் மக்களுக்கு நல்லது பண்ணார்!
என்னலாம் பண்ணார்? 10 விசயம் சொல்லேன்
#WATCH | “யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
A Dalit is not a Dalit if he is from the DMK.
Ex: Thiruma is a Dalit; A. Raja is not.
A Muslim is not a Muslim if he is from the DMK.
Ex: Minister Shajahan (IUML) is a Muslim; former ministers Nassar or Gingee Masthan aren't Muslims.
Logic of RW Dalits & Muslims
இன்னும் அந்த மே 4 கதையை விடலயா.. என்ன கதை வேணும்னாலும் சொல்லுங்க.. துரோகிகள் காங்கிரஸ் அழியும் காலமே தமிழகத்துக்கு இந்தியாவுக்கும் விடிவு காலம்.. 3 வது அணி அமைத்திட வேண்டும் 2029ல் காங்கிரஸ் நாடாளமன்றத்தில் எதிர்கட்சியாக கூட உக்கார கூடாது.. காங்கிரஸ்ன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று கூடவேண்டிய காலமிது..
CPM, AAP, TMC மற்றும் பல்வேறு பிற கட்சிகள் மாநில அளவில் காங்கிரஸுடன் அரசியல் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்துள்ளன மற்றும் பல்வேறு காலங்களில் எங்களுக்கு எதிராகப் போராடியுள்ளன.
இருப்பினும், RSS மற்றும் BJPக்கு எதிரான பெரிய போராட்டத்தில் அவர்களின் பங்கை நாம் மதிக்கிறோம் மற்றும் கௌரவிக்கிறோம். அதனால்தான் பொதுவான ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகளில் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
உங்கள் கொள்கையில் நீங்கள் உண்மையாக நேர்மையாக இருந்தால், மே 4 ஆம் தேதி 3,மணி முதல் அன்று அரசியல் வசதிக்காக உங்கள் கொள்கைகளை ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டீர்கள்.
காங்கிரஸை கேள்வி கேட்பதற்குப் பதிலாக, BJP-க்கு எதிராக இருப்பதாகக் கூறுபவர்கள் ஏன் எதிர்க்கட்சிகளுடன் உறுதியாக நிற்கத் தயங்குகிறார்கள் என்று கேளுங்கள்.
பிஜு ஜனதா தளம் INDIA கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கத் துணிந்தபோது, அதற்காக காங்கிரஸை அவர்கள் குறை கூறவில்லை
காங்கிரஸ் கட்சி RSS மற்றும் BJPக்கு எதிராக 100% அர்ப்பணிப்புடன் போராடியுள்ளது பாராளுமன்றத்தில், தெருக்களில், மற்றும் ஒவ்வொரு ஜனநாயக நிறுவனத்திலும். அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக நாம் அரசியல் விலையையும் செலுத்தியுள்ளோம்.
ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும்:
காங்கிரஸ் இல்லாமல் INDIA கூட்டணி இல்லை.
BJP-RSS திட்டத்திற்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய சக்தியாக காங்கிரஸ் தொடர்கிறது.
நாங்கள் எங்கள் இலட்சியங்களில் சமரசம் செய்ய மாட்டோம். அவற்றின் பக்கமே உறுதியாக நிற்கிறோம்.
BJP-யின் B-டீம் எனப்படும் Jagan led YSCP இன்னும் கூட்டாளிகளைத் தேடி காத்திருக்கிறது.
@VckBalaji@PriyarajanDMK@mkstalin Hi @VckBalaji
Protocol list இது தான்
மேயர் அப்புறம் தான் MP/ MLC/ MLA எல்லாம்
சோபா மாடல் ஆட்சி அதிகாரத்தில் வாங்கிய ஒரு அமைச்சர் பதவிக்கு முட்டு கொடுங்க தப்பில்ல.
அதுக்குன்னு சும்மா எல்லாத்துக்கும் நொய் நொய்னு வராதீங்க
பேசாம தவெகல போய் சேர சொல்லுங்க @DrSharmila15
@VckBalaji@PriyarajanDMK@mkstalin கடந்த 4 வருடங்களாக பிரியா மீது தொடுக்கப்பட்ட இணைய தாக்குதல் எதற்க்கும் குரல் கொடுக்காத நீங்கள் புது கூட்டாளிகளை குஷிபடுத்த இந்த டுவிட்.. MLA வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகத்துக்கு கூட சப்போர்ட்.. வாழ்க
இவங்க திமுக கூட்டணில இருந்தப்ப மேயர் பிரியாவ மத்தவங்க எல்லாம் troll பண்ணி பேசினப்ப இதே மாதிரி ட்வீட் போட்ருக்காங்களா…
Just asking…
தலித் பொண்ணுங்கிறதுலாம் திமுகல இருந்தா கண்ணை மறைச்சிரும் 😞
”மாநகராட்சியின் மரபுப்படிதான் செயல்பட்டேன், பிரச்னை செய்ய வேண்டும் என செய்பவர்களிடம் என்ன செய்ய முடியும்” - சென்னை மேயர் பிரியா விளக்கம்
#SunNews | #ChennaiCorporation | #MayorPriya | #TVK
@DrHolyhemp இப்ப கழகம் என்ன பண்ணணும்னு நினைக்குரிங்க இளைஞர்கள் முன்னெடுத்த அந்த நிகழ்வுக்கு அவங்களை சந்திச்சு பேசுறதுல எப்படி தப்பாகும்?! ஒருவேளை இந்த சந்திப்பு நடக்கலனா நம்ம எப்படி பேசிருப்போம்? இவங்களை கூட சந்திக்கல தலைமைனு பேசுவோம்
#WATCH | Chennai: DMK leader TKS Elangovan says, "We are no more in the INDIA bloc, and that is why we are not attending the meeting..."
He says, "Congress stated that they are going with TVK and that they will fight the local body elections and the next parliament elections also with TVK. This means they are not with us. The Congress stated that they are parting ways with the DMK. Which means how can we continue in the INDIA bloc? That is why we said we are not going. They have five MLAs who have won in our alliance. We had given them a Rajya Sabha seat. After that, these MLAs did not even come and thank our leader. They said that we are going with TVK and said that we are no longer in the alliance with the DMK. Then it will definitely hurt the cadets. They have also worked for them. In 28 constituencies, they have worked for them... That is why we are not attending the meeting... Let us see how many parties of INDIA bloc are participating in the meeting..."
Dr J Loganathan IPS who said “We are not allowing, we will face the consequences” in Thiruparangundram Lamp issue.. was made to compulsory wait and now posted in Technical services..
Political games…
@TimonTheFire@DMKITwing
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.