இதெல்லாம் என்னா மாதிரி, revolution தெரியுமா. Hoping this get executed effectively, There must be clear instructions as what to be done and what are the documents to be submitted, and where & how to get those/any missing documents. @CMOTamilnadu@TVKVijayHQ taking the real politcal & governance class to the entire country. The change the people voted for will be evident before 2036. His reputation will be as high as #TVK could win without campaigns.
முதன்முறையாக டாஸ்மாக் ஊழல் ஒழிக்கப்பட்டு; அரசுக் கஜானாவில் வரவு - அமைச்சர் விக்னேஷ்.
For the first time, TASMAC corruption eliminated; revenue reaching the State Treasury - Minister Vignesh.
டாஸ்மாக் மது மீதான
கட்சி நிதி அரசுக்கு மாற்றம்
டாஸ்மாக் மூலம் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் ��ிடைக்க அரசு நடவடிக்கை. ஹாட், பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம்.
இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வசூல். அரசுக்கு வராத இந்த தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்க ஏற்பாடு. இந்த புதிய நடைமுறையால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல்
#tasmac #tngovt #ThanthiTV
More than 2,500 leaders and members from AIADMK, DMK and several other political parties joined TVK today at the party headquarters in Panaiyur.
The new entrants include former ministers, a former MP, former MLAs, and state, district and union level office bearers. The induction was held in the presence of TVK General Secretary N. Anand.
@Alien18R Laptop gave by using tamilnadu government money, not by DMK party money.
Putting stalin photo in Laptop bag itself was wrong.. just tamilnadu logo enough