காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடுகளை தோலுறித்து காட்டிய நெறியாளரின் கே���்விகளை இந்த மூத்த பார்லிமென்றியன் என்ற பெயர் எடுத்த இந்த அறிவுஜீவி பதிலளிக்க திணறுவதை பார்க்க முடிகிறது 😂
அரண்செய் தேவா க்கு நன்றி🔥🔥
குழந்தைக்கு மாத்திரையை முழுசா கொடுக்கக் கூடாது அதை பொடி பண்ணி தண்ணில கலந்து கொடுக்கிறப்போ எடுத்த வீடியோவ போதைபொருள் பயன்படுத்துவது போன்று அவதூறு பரப்புறாங்க அமைச்சர் @sarath0828 விளக்கம்!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் ���யலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதல��ல் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
#WATCH | மதுரை மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ பாடலுக்கு நடனம் ஆடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்
முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி தவெக சார்பில் ஏற்பாடு செய்திருந்த மினி மாரத்தானை தொடங்கி வைத்து, சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் வழங்கினார்
#SunNews | #Madurai | #TVKVijay