கங்குவா படம் நல்லாருக்கு, எனக்கு புடிச்சிருந்துச்சு... தமிழ் சி���ிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக முயற்சி பண்ணியிருக்காங்க... திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் நடிகர் சூரி பேட்டி
#Tiruchendur | #Actor | #Soori | #Kanguva | #PolimerNews
"சூர்யா தவிர ஒருத்தனும் இத தமிழ் இன்டஸ்ட்ரில பண்ணமுடியாது,
வரலாற்ற சொல்ற மாதிரி ஒரு புத்தகம் போட்டா அதை படிச்சும் தொலைய மாட்ற, சரி எழவு படம் எடுத்தா அதயும் குறை சொல்ற"
As a Books lover & Movie buff
"thaa this is review" For Me 😂❤️💯
@Suriya_offl#Kanguva#KanguvaBlockbuster
அதிகமான காச வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு விஜய் அண்ணாக்கு தெரியல அதனால நல்லது பண்ண வந்திருக்காப்ல 👌👌 அந்த நல்லது 👇👇
Video link. : https://t.co/HSScNY5Tjc