World Record holder TVK vijay 🔥🔥🔥
World fastest 1 million followers record
99 நிமிடம் 🔥🔥🔥
உலக அளவில் 3வது இடம் விஜய்
இந்திய அளவில் 1 இடம் பிடித்த வரலாறு TVK விஜய் 🔥🔥🔥
மதுரை மாநாடு selfie reels views 107மில்லியன் views மேலே
தமிழ்நாடு தலைவர் இல்லடா உலக வரலாற்று தலைவர் @TVKVijayHQ
"யப்பா விஜய் என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை விட்டு இறங்கிடாத.. கடைசி வர நீ தான் ஆட்சியில இருக்கணும்..." - பெரம்பூரில் உணர்ச்சிபெருக்குடன் பேசிய மூதாட்டி
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
கோயில்களின் பேரால் இருக்கும் சாதி வித்தியாசத்தை ஒழிக்கவும் , கோயில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்
- தந்தை பெரியார் -
கொள்கை தலைவர் தந்தை பெரியாரின் கனவை செயல்படுத்திய TVK அரசு @CMOTamilnadu@TVKVijayHQ@RameshOffcl 💪🔥❤️👏
#GoodBook_Of_TVK
திமுக அவதூறு ஆபாச கதறல் எதும் மக்கள் கிட்ட எடுபடல..
ஏன்னா 50 நாள் ஆட்சிலயே மக்களுக்கு தேவையான அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமா கிடைக்க பெற்று வருகிறது.. மக்கள் சந்தோசமா இருக்காங்க அதன் வெளிப்பாடு தான் பாட்டிம்மா பேச்சு❤️
@mkstalin@Udhaystalin 🤭
தாம்பரம் தாலுக்கா ஆபிசில் வேலை செய்யும் ஒரு ஊழியரின் குமுறல் .
விஜய் லஞ்சம் வாங்க கூடாது குடுக்க கூடாது சொன்னார் ஆனால் அதிகாரிகள் சரி இல்லை
சர்வேயர் 4 தலைமுறை சொத்து சேர்த்து வைத்துள்ளார் திமுக அரசு தான் காரணம்