NCRB தரவின்படி தமிழ்நாட்டில் 2021-ல் 4,641 ஆக இருந்த போதைப்பொருள் வழக்குகள், 2023-ல் 10,126 ஆக உயர்ந்துள்ளன. அதாவது மாதத்திற்கு சராசரியாக 566-க்கும் மேற்பட்ட NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்���ுள்ளன. 2025 ஆம் ஆண்டு இது இரட்டுப்பாகியுள்ளது !!
இதெல்லாம் என்ன ராஜா சார்?
கடந்த திமுக ஆட்சியில் NCRB தரவுகளின்படி, மாதந்தோறும் சராசரியாக | Average Monthly Crimes in DMK rule
- 140 கொலைகள்,
- 900 பெண்கள் மீதான குற்றங்கள்
- 580 குழந்தைகள் மீதான குற்றங்கள்
- 900 வன்முறைக் குற்றங்கள்
- 566 போதை குற்றங்கள்
அரசியல் Morality சந்தி சிரிக்குது ராஜா சார்
NCRB தரவின்படி தமிழ்நாட்டில் 2021-ல் 4,641 ஆக இருந்த போதைப்பொருள் வழக்குகள், 2023-ல் 10,126 ஆக உயர்ந்துள்ளன. அதாவது மாதத்திற்கு சராசரியாக 566-க்கும் மேற்பட்ட NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு இது இரட்ட���ப்பாகியுள்ளது !!
இதெல்லாம் என்ன ராஜா சார்?
NCRB தரவின்படி தமிழ்நாட்டில் 2021-ல் 4,641 ஆக இருந்த போதைப்பொருள் வழக்குகள், 2023-ல் 10,126 ஆக உயர்ந்துள்ளன. அதாவது மாதத்திற்கு சராசரியாக 566-க்கும் மேற்பட்ட NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு���்ளன. 2025 ஆம் ஆண்டு இது இரட்டுப்பாகியுள்ளது !!
இதெல்லாம் என்ன ராஜா சார்?
அரசியலமைப்பு சட்டத்தின் மீது இவ்வளவு மதிப்பு மரியாதையும் காட்டக்கூடிய திமுக அரசியல் சாசனத்தின் படி நேர்மையாக செயல்பட வேண்டும், மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், திருடக்கூடாது, ஊழல் செய்யக்கூடாது, கொள்ளையடிக்க கூடாது என்றெல்லாம் ஆட்சியில் இருக்கும் போது தெரியவில்லையா?
சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடமெல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பற்றி புலம்புகிறார்கள்
அவர்களைப் போலவே எந்த நிகழ்ச்சிக்கு விஜய் அவர்கள் சென்றாலும் புலம்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்
அதனால் தான் திருச்சி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனையை விஜய் பேசவில்லை என புலம்பலை தொடங்கி இருக்கிறார்கள்
திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என மிகுந்த அதிருப்தியில் மதிமுக. திமுக கூட்டணியில் இருந்து விரைவில் விலகுவது பற்றி ஆலோச்த்து வருகிறார்கள்.
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.���னிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
��ேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டி���்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
எந்த திட்டம் மக்களுக்கு கொண்டு வந்தாலும் அந்த திட்டத்தை தரமா அமைக்க விட்டதில்லை திமுக ஆட்சியில்
எம்எல்ஏ முதல் அமைச்சர் வரை எல்லா திட்டத்துக்கும் கமிஷன் வாங்கி மக்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லாம் சேவைகளும் தரம் இல்லாமல் போய்விட்டது திமுக ஆட்சியில்
ஒப்பந்ததாரர்களை நாம் குறை சொல்லி என்ன செய்வது !! அதிகாரத்தில் இருப்பவர்கள் மிரட்டி பணம் கேட்டால் அவர்கள் கொடுத்து தான் ஆக வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இவை அனைத்தும் ஒழித்து கட்டப்பட வேண்டும். மக்களுக்கு சென்றடைய கூடிய திட்டங்கள் மற்றும் அடிப்படை சேவைகள் எதற்கும் லஞ்சம் கமிஷன் என யாராவது வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு அறி��ிக்கப்படும் அனைத்து திட்டங்களும் தரமான திட்டங்களாக சென்றடைய வேண்டும்.
@CMOTamilnadu
கடந்த ஆட்சியில் அமைச்சர், எம்.எல்.ஏக்களுக்கு 15% கமிஷனே போய்டுமா? மீதம் உள்ள பணத்தை வைத்து எப்படி தரமாக பணிகளை ச���ய்ய முடியும்? தற்போது உள்ள அரசாங்கம் என்ன சொல்கிறது? ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள டெண்டர்களின் நிலை என்ன? - ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் குணமணி சொல்லும் தகவல்கள்
#Chennai | #Contractors | #Commission | #Corruption | #PolimerNews
கோவிலில் விஐபி கல���ச்சாரம் திராவிட கட்சி ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. விஐபி தரிசனத்திற்கு பணம் செலுத்தும் கலாச்சாரமும் திராவிட ஆட்சியில் தான் அதிகமானது. கோவில்களில் பணம் கொடுத்தால் மட்டுமே அர்ச்சனை செய்யப்படும் என்ற நிலை வெளிப்படையாகவே இருந்து வந்தது. கடந்த ஆட்சியில் அறநிலைத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு இதை ��ண்டும் காணாமல் தான் இருந்தார். 30 ஆண்டுகளாக திமுக ஆட்சி செய்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் ஏன் இந்த விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கவில்லை? குறைந்தபட்சம் கோவிலில் லஞ்சத்தை யாவது ஒழித்திருக்கலாம் இந்த திராவிட கட்சிகள்! ஏன் செய்யவில்லை?
திமுக ஆட்சி செய்த பொழுது திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று தான் சாமி தரிசனம் செ���்தார்களா?
2021 முதல் 2025 வரை ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் குறைந்தது சுமார் 20,000 POCSO (குழந்தைகளுக்கு எதிரான பாலியல்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது வருடத்திற்கு 4000 வழக்குகள். ஒரு மாதத்திற்கு சுமார் 300 வழக்குகள்
சட்ட ஒழுங்கை பற்றி திமுக பேசலாமா?
Sources: NCRB Report
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல���ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்���ப்பெண் படைனு ப��ரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருக்கிறார்கள்.
ஒரு நிர்வாகத்துப்புரவை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றித்தலைவர் விஜய்.
அந்தத்துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவண��்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது.
மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக்கழக அரசு.
புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.
தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்த 'ப்ரோக்கர்' கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார்.
இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.
இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவ��களையும் குலைத்துப்போட்டிருக்கிறது.
விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும்.