Ellarum Rocky ah trigger panna minority government,tharkuri,cinema kavarchi,instagram aatchi nu evlo sonnanga
But rocky ku theva pottathellam 20 mins speech..Theeya sakthi nu DMK..matrum palar nu ADMK nu moththa perayum trigger pannittu amaithiyaa vela seiya poittan💥🔥
இப்பவும் கருணாநிதி அவர்களை "முன்னாள் முதலமைச்சர்னு" மரியாதையோடு குறிப்பிட்டு பதிவிடுற இந்த மனுசன் குணம் எங்க..🙏
ஆனா இப்ப முதல்வரா இருக்கிற இந்த மனுசனை முதலமைச்சர்னு குறிப்பிடாம பேசுற அந்த கொத்தடிமை கூட்டம் எங்க..🤦♀
இதுதான் தங்கத்துக்கும் தகரத்துக்கும்
உள்ள வித்தியாசம்!🤷♀
திமுக இளைஞர்களிடமிருந்து பெரிய அளவில் அந்நியப்பட்டு நாசமா போனதற்கு முக்கிய காரணம் திராவிடம் 2.0 எனும் இளம் பண்ணையார் கும்பல் தான்.
ஈழ விரோத கருத்தியல்,
அண்ணல் அம்பேத்கருக்கு எதிரான ஆணவ பேச்சு,
'நீல சங்கீ/பச்சை சங்கீ' என்று எழுதித் தள்ளி சங்கீ என்ற சொல்லை நீர்த்து போக வைத்தது என்று அடுக்கி கொண்டே போகலாம்...
A woman named Raghavi Bala, an ex-VCK supporter now effectively supporting DMK, who claims to be an intellectual and roaming Instagram with a dumb knowledge, was slammed by an AI engineer with a clean explanation and a nasty slipper treatment too😭
Moral: Dear Kothus, be educated and use your fcuking brain while posting whatever sh_t on any platforms, because most people are more intelligent than you🙂↔️🤷♀️
#DMKJokers
NCRB தரவின்படி தமிழ்நாட்டில் 2021-ல் 4,641 ஆக இருந்த போதைப்பொருள் வழக்குகள், 2023-ல் 10,126 ஆக உயர்ந்துள்ளன. அதாவது மாதத்திற்கு சராசரியாக 566-க்கும் மேற்பட்ட NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு இது இரட்டுப்பாகியுள்ளது !!
இதெல்லாம் என்ன ராஜா சார்?
கலைஞர் பிறந்தநாளுக்காக கொடிக்கம்பம் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிப்பு..
2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
@Kalaignarnews@sunnewstamil இந்த செய்தி லாம் போடம யாருக்கு மணி சுவைத்து கிட்டு இருக்கானுங்க என்று தெரியவில்லை 😤😤😤
திமுக - அதிமுக கூட்டணி...
திமுகவில் இருந்து பிரிந்து சென்ற மதிமுகவை கூட்டணியில் சேர்க்கும் போது அதிமுகவை சேர்ப்பதில் என்ன தவறு?
எடப்பாடி மட்டும் என்ன தீண்ட தாகாதவரா?
திமுக அதிமுக ரெண்டு பேரும் அண்ணன் தம்பிகள் தானே
ஆகையால் இருவரும் சேர்ந்து வரும் தேர்தலை சந்திக்க வேண்டும்
~ சுப.வீரபாண்டியன்..