பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும்.
இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கலாகாது.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாண���ர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.
நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்தும் சொல்லும் ஒரு அனைப்பு-ஒரு அனைப்பு அனைத்தும் சொல்லுமோ?
ராஜகோபுரங்கள்
பாரதிராஜா பாக்யராஜ்
நினைவு உற்சவம்
நடக்க நடத்த
பட்டப்படிப்பு
(பட்ட+படிப்பினை)
தாராள ஏராளம்
ஏளனம் தாராளம் !
குருதட்சனைத் தர
ஒரு மண்டலம்
(41 நாட்கள்)
இராப்பகல் -இரவு
இரா பகலாக
உழைத்து களை��்து
உடைந்துப் போகையில்
இரு கரம் நீட்டி
அழைத்து அனைத்து
மெச்சி உச்சி முகர்கையில்
உள்ளத்தில் உயிர் ஒன்று முளைக்க
உயர்ந்தென்னை நானே நோக்கினேன்.
கட்டிப்பிடிப்பது …..
நான் வணங்கும் சினிமாவின்
சதாவதாரம் !
மெய்சிலிர்த்தேன் -காசு பணம் தராத
உண்மை சிலிர்ப்பது
Lovely to see a very good turnout for the #DuleepTrophy finals, at Chepauk. All the more reason to host tests in traditional centres @bcci@BCCIdomestic
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த சுதந்திர முழக்கத்துக்குச் சொந்தக்காரர், ஆங்கிலப் பேராதிபத்தியத்துக்கு எதிராக மேலைக்கடலில் கப்பல் விட்டு விடுதலை வேட்கை என்னும் நெருப்பைப் பரவச் செய்த மாவீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று. நமக்கெல்லாம் உத்வேகம் தரும் அவரைப் போற்றுவோம்.
‘தான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என வாழும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துகிறேன். கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் ஒருபோதும் தயங்காதிர���ப்போம்.
கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.
‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்���ள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.
அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.
A warm Thank you to the one and only @ikamalhaasan for lending his support for the Asha Bhosle ji’s tribute music video. Having a legend who has enriched Indian cinema in so many ways be part of this tribute is truly special. #ComingSoon#AshaForever
ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை: அமைச்சர் எ.வ. வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார்!
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த ம��்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன��� மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக FIR பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம்.
திமுக மாநாட்டிற்காக அரசு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு:
2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள "கலைஞர் திடல்" நிலத்தில் திமுக வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் திமுக வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ வ வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எவ குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரி���ிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எ��ுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப���பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு ��ழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏரி கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதச் சாலை:
மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக ,மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்க��்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25 2005 இல் புகார் அளித்தது, ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.
கலைஞர் திடல்" நிலம் 124.56 ஏக்கர் நிலம், 12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு 'அருணைપ્રોடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தை விற்பனை செய்த 'ரிஷி என்டர்பிரைசஸ்' நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும். அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம்கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சால�� துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
For video watch
https://t.co/IPGtH2wYaI
Thanks to all who wished me well on my 67 years of cinema.
Out of those 67, I think I can only salvage about 20 years as my actual learning. The rest was going with the flow of the wastewater.
The uplifting hope is, however dark the waterway turns out to be, the wait for a confluence with the largest singular form called the collective cinema, an unchannelled sea. We are all flowing towards it - artists, audience, and all.
So I guess what I have salvaged as experience can be improved upon before people stop counting my years in this field and start looking for better numbers elsewhere.
Since the Lumière brothers’ first public film screening in December 1895, the film industry has been around for approximately 130 years and 8 months. My team reminded me that I have been around for 67 of those years, more than half of the entire history of the film industry! That is a rather extraordinary thought to take in. Yet, in my own account, I can claim only about 20 years as actual learning.
I am probably the oldest of the Gen Z in cinema. 😊🙏
Fake news anon coward spinning yarn.
I worked with Ashok for ~2.5 years at the start of my career. He is anything but arrogant. Not doing anything for AI? Lol - clueless 🤡, he and his team were building AI, ML powered systems way back in 2010s the hard way, before your LLMs became a thing.
They created a social graph system & were rewarding meaningful contributions on social network using algorithms over a decade before Twitter/X did.
We used to talk to Facebook folks working on FB @ Work product who were inspired by the sophistication of Knome. And dude, despite heading that multi million dollar unit, would talk to us freshers about our world view, about what's trending, and would still be dabbling on new tech stuff.
He knows how to multitask and be a doting father, husband, musician, blogger, content creator, deportment head, boss man, techie, speaker, author and so much more, all at once.
Anon trolls like you know nothing other than to spread falsehood for your hatred agenda. That's all you're good for.
67 வதுஆண்டில் கமல்ஹாசன்!
ஒரே பாதையில் பயணிக்காமல்,
ஒவ்வொரு காலத்திலும் சினிமாவுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு
நடிப்பில் மட்டுமல்ல… இயக்கம், திரைக்கதை, தயாரிப்பு, இசை என
சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் தனது முத்திரையை பதித்தவர் இவர்!
காலங்கள் கடந்தாலும்… தலைமுறைகள் மாறினாலும்…
கமல்ஹாசன் என்ற கலைஞனின் தாக்கம் என்றும் நிலைத்திருக்கும்!
67-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
#KamalHaasan #67YearsOfKamalHaasan #Ulaganayagan #KamalHaasan67 #TamilCinema #IndianCinema #Legend #EvergreenKamal @ikamalhaasan