வாயில சோறு வச்சா இறங்க மாட்டேங்குது நமக்கு #தோல்வி என்பது புதிதல்ல யார் கூட தோற்க்கிறோம் என்பது தான் இங்கு பிரச்சனையே ஒரு சரியான #வீரன் கிட்ட தோற்றுப் போனால் உள்ளபடியே நாம கடந்து செல்லலாம் இவர்தான் இப்ப எங்க #தூத்துக்குடி_எம்எல்ஏ தேர்தல் அறிவித்த பிறகு 20 நாட்கள் முன்பு தான் தூத்துக்குடி பக்கமே வந்தார் ஒரு ஓட்டலில் தங்கினார் மாலை நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனக்குத் தெரிந்து ரெண்டு நாள் வடை சுட்டார் ஒரு நாள் tea ஆற்றினார் ஒரு நாள் போண்டா சுட்டார் வெறும் 20 நாளில் இப்போ தூத்துக்குடி எம் ���ல் ஏ இதை எப்படி நம்மால் ஜீரணிக்க முடியும் ஒன்று சொல்வதற்கில்லை 🤧
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிர��க்காங்க..
இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்சு.ஏன் இப்படி ஆயிட்டாங்க.
அடேய் தூத்துகுடி மக்களே இவனுங்கெல்லாம் என்னா அரசியல் தெரியும்னு இவனுக்கெல்லாம் வோட் போட்டிருக்கீங்க
அப்படி என்னடா உங்களுக்கு சினிமா மேல அப்படி ஒரு வெறி
தமிழ் நாட்டு மக்கள�� இவ்வளவு முட்டாள்களாக இருபார்கள்னு எதிர்பார்க்கவே இல்லை
“நம்மால் ப��னடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்”🔥
- தலைவர் கலைஞர்.🖤