@News18TamilNadu@INCTamilNadu சுயபரிசோதனை செய்யாமலும் உன்ன மாதிரி ஆளுங்களையெல்லாம் கட்சியில வச்சிருக்குறனால தான் காங்கிரஸ் கட்சி இன்னும் மத்தியில 15வருசமா கூப்புல இருக்கீங்க. பாஜக மத்தியில ஜெயிக்க முக்கிய காரணமே உங்களை மாதிரி காங்கிரஸ் ஆளுங்களால தான். உங்களை நம்புற ராகுல் தான் பாவம்
@manickamtagore@INCTamilNadu இங்க ஆளும்கட்சி கூட்டனியிலயும் மத்தியில எதிர்கட்சியாவும் இருக்குற நீ என்ன புடுங்கிட்டு இருக்க அப்படின்னு மக்கள் கேப்பாங்களே ன்னு கூச்சமே இல்லையா டா போண்டா