"சினிமா துறையை சேராத ஒருவர் பெரிய தலைவராக உருவாகியிருக்கிறார்...."
ஹிந்துஸ்தான் லிவர் புதிய சோப்பை அறிமுகம் செய்தது
ரெண்டு செய்திக்கும் தொடர்பு இருக்கு என்பவர்கள் மட்டும் RT செய்யுங்க
🤣
ஹமாம், லக்ஸ், லிரில், லைப்பாய் எல்லாமே ஹிந்துஸ்தான் லீவர் லிட் தயாரிக்கும் சோப்புகள் தான்..
இதுல எதாவது ஒண்ணு போரடிச்சு மாற்றம் வேணும்ன்னு நெனைச்சா புது சோப்பு வந்து எறங்கும்..
ஆனா அதை தயாரிச்சு அனுப்பறதும் அதே ஹிந்துஸ்தான் லீவராக தான் இருக்கும்..
கடைசில சோப்புன்னு எதை வாங்குனாலும் அது அவங்க கம்பெனியாத்தான் இருக்கும்..
என் சோப்புத்தான் நல்லது, உன் சோப்பு ஆகாவளின்னு எல்லா சோப்பு வாடிக்கையாளரும் அடிச்சுக்குவாங்க..
ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிகாரன் சிரிச்சுக்குவான்..
இப்படி தன் புராடக்டுகளையே மோத விட்டு போட்டி கம்பெனிகளை அழிச்சுருவாங்க..
ஆட்டுக்குட்டி கட்சி ஆரம்பிக்கறாராம்..
ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிகாரன் தயாரித்த அடுத்த தயாரிப்பு..
மூளை உள்ளவர்களுக்கு புரியும்ன்னு நெனைக்கீறேன்.🤪😜
If DMK had won elections!
The talks would have been.
Investors conclave!
Plans for one trillion economy!
When ரூ8000?
What about ரூ2000 உரிமைத் தொகை?
Stop saffronising Thiruvalluvar!
Get out Arelkar!
Why Anbil given Finance?🙄
With TVK, the talks are!
Deteriorating Law and order!
Turkey towel!
Coat suits!
Black and white!
Lunch box from home!
Expiry date!
Reel Ministers!
Silk Smitha 🤧
தமிழ்நாடு, தமிழர்கள் மீதான காங்கிரஸ் கட்சியின் வன்மம் பாஜகவிற்கு சற்றும் சளைத்ததல்ல. இதை சீமான் தொடர்ந்து கத்தி கத்தி சொன்னபோது அதை முற்றிலும் நிராகரித்து காங்கிரஸை பாதுகாத்தது திமுகவினர்தான். இனி நாம் வேடிக்கை பார்த்தால் கூட போதும். முற்றிலும் அணையப் போகும் விளக்கு சிறிது பிரகாசிப்பது போல காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு திமுகவிடம் ஒரு MP தொகுதியை பிச்சையெடுத்தது் போல தேர்தலுக்கு பின்பு தவெகவிடம் பிடுங்கி திண்கிறது. மேகதாது அணைவிவகாரத்தில் காங்கிரஸின் துரோகம் அம்பலப்படும்.
EWS ஐ ஆதரித்த போதே காங்கிரஸை விரட்டியிருந்திருக்க வேண்டும்.
நீட், EWS, இந்தி திணிப்பு இவை அனைத்திலுமே காங்கிரஸ்க்கும் பாஜகவிற்கும் ஒரே நிலைப்பாடுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும்.
இன்னைக்கு எல்லா ஜாதிக்காரனும் சலூன், பியூட்டி பார்லோர் franchisee எடுத்துத் தொழில் பண்றான் .. ஆனா அந்தக் காலத்துல ஒரு நாவிதன் தமிழ்நாட்டை ஆள்வதான்னு சொல்லிச் சொல்லி ஜாதிவெறி பிடிச்ச நாய்ங்க அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தானுங்க .. 1/5
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது
Un official IT wing Re open
இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
இன்னொரு தேர்தலை, ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கவே தவெக வுக்கு ஆதரவு..
தவெக ஆட்சிக்கு தான் ஆதரவு
தவெக உடன் கூட்டணி இல்லை
திமுக உடனான இடதுசாரிகளின் கொள்கை உறவு தொடர்கிறது
- தோழர் பெ சண்முகம், மாநில செயலாளர் CPIM