@VetrivelEPS2026@sansbarrier புரட்சி தலைவர் காலத்து டயலாக் தான். ஆனா இப்பவும் பக்காவா பொருந்தும். பொதுச்செயலாளர் தான் 1. மத்தவங்க எல்லாரும் 0 தான். ஆனா இந்த 0, 1 க்கு பிறகு வந்தால் தான் 0 கள் கூடக்கூட மதிப்பு கூடும். 1 க்கு முன்னாடி 0 வந்தா அதால எந்த பிரயோஜனமும் இல்லை. அவ்வளவு தான். புரிஞ்சா சரி.
@TVKManiHQ If such an alliance thes Shape it will not be helpful to any of the three parties. Karunanidhi Stitched such an alliance in 2011. But it ended up as an unholy alliance. It will be Not at all a productive one
@sathrak1967 இப்போது சங்கர் ஆளும் கட்சிக்கு மிகவும் வேண்டியவராகி விட்டார். கண்டிப்பாக கைது நடக்காது. நாளை தனது சேனலில் இந்த தீர்ப்பை விமர்சித்து விடியோ போடுவார். இதெல்லாம் 4 மாதத்திற்கு முன்பு என்றால் நடப்பதே வேறாக இருக்கும். இப்போது அப்பீல் செய்து தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்.
@MuthaleefAbdul தொடர்ந்து கோர்ட் சம்மந்தமான விஷயங்களில் தவெக அரசு மண்ணை கவ்வி வருகிறது. திமுகவுக்கு இந்த நிலை 4 ஆம் ஆண்டிலிருந்து தான் ஏற்பட துவங்கியது. தவெகவிற்கோ 4 மாதத்திற்குள் பல தோல்விகள் நீதிமன்ற விவகாரங்களில் ஏற்பட்டு விட்டது. தவறுகளை விஜய் சரி செய்ய வேண்டும் Before it is too late.
@sureshelangov12 இவையெல்லாம் மக்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்ட கோபம் தானே! ஆனால் இரண்டு வேட்பாளர்களும் இதை செட்டிங் என்று சொல்கிறார்கள். இந்த தேர்தலில் அஇஅதிமுக ஜெயிப்பது தான் இயற்கை நியதி ஆகும்
@knrsivaraj80 நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு என்ற பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. என்னால் டைம் டிராவல் பண்ண முடியும் என்றால் இதே தேதி இப்போது மாலை 3 மணி ஒரு வருடம் முன்பு டைம் டிராவல் செய்து அதிலிருந்து உலகமே மீண்டும் வாழ வேண்டும் என்பேன்.