@ramk8060@CTR_Nirmalkumar Dai ku… namba irukkura idathula Eanna nadakkutho atha pesu da mutta ku..athu eappdi da inthana varusam I’ll ippo mattum adikadi power cut ahguthu Athukku muttu punnagai vera kudukkuraa
@rajinikanth நீங்க அரசியலுக்கு வருவீர்கள் என்று ஜால்ரஅடித்து நாடகம் போட்டவர்கள் இப்பொழுது உங்களின் பெயரை வைத்து திரைப்படம் வரும்பொழுது காசு மட்டுமே குறிக்கோளாகஉள்ளார்கள் இல்லை என்றால் மன்றத்தை கலைத்து விடுங்கள் மன்றத்தை வைத்து அசிங்கம் மட்டுமே செய்கிறார்கள் இப்பொழுது இருப்பவர்கள்
@rajinikanth உங்களுக்காக உண்மையாக இருந்தவர்களை சில விஷமிகள் பேச்சால் தள்ளி வைத்து உங்கள் பெயரை வைத்து வாழும் சில விஷமிகளை வைத்து மன்றத்தை நடத்துவதை நிறுத்தி விட்டு மீண்டும் உங்களுக்காக உண்மையாக இருந்தவர்களிடம் மன்றத்தை வழிநடத்த விடுங்கள் நம் மன்றம் உதவி செய்யவே உருவாக்கப்பட்டது
@rajinikanth ஐயா ஒரு காலத்தில் உங்கள் நற்பணி மன்றம் மிக சிறப்பாக நலத்திட்ட உதவிகள் செய்து வந்தது இப்பொழுது சுத்தமாக ஒன்றும் செய்வதும் இல்லை உங்கள் நற்பணி மன்றம் இயங்குவதும் இல்லை. உங்கள் திரைப்படம் வரும்பொழுது டிக்கெட் விற்று லாபம் பார்க்கமட்டுமே மன்றத்தை உபயோகப்படுத்துகிறார்கள்