On the event of condemning the Assam govt and the BJP for having hindered Rahulji’s paadayatra and not allowing him into the temple, on behalf of TamilNadu Congress SC dept, we besieged the Assam Bhavan in Chennai and protested.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் தான் மோடி ஆட்சியின் 10 ஆண்டு சாதனை.
ஒருபொய்யைத் திரும்ப திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று நினைக்கிறார் பிரதமர்மோடி. கெட்டிக்காரன் புழுகேஎட்டு நாளைக்குதான்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மரியாதைக்குரிய மல்லிகார்ஜுனகார்கேஅவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் SC துறை சார்பில் நடத்தப்படும் பயிற்சி பாசறை குறித்தும் பயிற்சி பாசறையில் விவாதிக்கப���ும் தலைப்புகள்குறித்தும்பாசறையில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கும் தலைவர்கள் பற்றியும் தெரிவித்தேன்
@KS_Alagiri கல்விச்சாலைகள் பல திறந்து இடையுணவும் தந்த ஈகையின் செல்வன்,
வீணாகும் நீருக்கு தடைபோட்டு
அணைகள் செய்து, விளைநிலம் காத்து,
மின்னாற்றலும் செய்த பெளதீகக் காதலன்,
கணக்கில்லா புகழ்மலரில்
நீண்ட கவிமாலை பாட
தேசமெல்லாம் விருதை வாசம் வீசச் செய்த
@MpranjankumarM2@ACVKJyothimane@NitinRaut_INC
புரட்சியாளர் Dr. அம்பேத்கர் அவர்களின் வழியில் பயணிக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் SC துறை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கும் சிறந்த செயல்பாட்டாளர் மரியாதைக்குரிய சகோதரர் எம்.பி. ரஞ்சன்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@manickamtagore@RahulGandhi Is there any bloody surf with own name? We translate or inscribe that what is good for the people of this country even the sanghi!😡
When will the ED question Himanta Biswa Sarma? When will the ED question Narayan Rane? When will the ED question KS Eshwarappa? When will the ED question Mukul Roy?