படத்துல நடிக்கிறப்போ ஹிந்தி பேசி நடிச்சு ரொம்ப சந்தோஷப்பட்ட தலைவர் எதற்கும் கட்டுப்பாடு விதிக்க மாட்டாரா,? ரொம்ப சூப்பரா உங்க புத்திய காமிக்க ஆரம்பிச்சிட்டீங்க, காலம் கனியும் பொழுது இந்த மானங்கெட்ட ஆட்சி தலையில் இடிய இறக்குவோம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என்று நினைத்தீர்களா?
எம்எல்ஏ பாய் உருது பேசுறான்....உம்..பேசட்டும், நண்பர்களிடம் பேசட்டும், வீட்டில் பேசட்டும், ஊரில் பேசட்டும், எப்படி பேட்டி கொடுக்கும் பொழுது பேசினான்? இதையெல்லாம் கண்டிக்கப்படவில்லை என்றால், தண்டனை கொடுக்கப்படும்.
தவெக விரும்பிய மாற்றம் மாற்றம் 🤡 🤡 🤡
பாத்திரக்கடை உரிமையாளரிடம் தாக்குதல் நடத்தி ரூ.68,700 பணத்தை பறித்துச் சென்ற ��வெக கிளைச் செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
செங்கல்பட்டு அச்சிறுபாக்கம் அருகே நெற்குனம் கிராமத்தில் தவெக நிர்வாகிகள் கஞ்சா போதையில் பெண்ணகளுக்கு பாலியல் தொ���்லை தட்டிக்கேட்ட பெரியவர்களை மிரட்டிய சம்பவம்… 😕😕😕
அவர்களை கைது செய்ய காவல்துறை மறுத்துவிட்டதாக அதிருப்தியில் கொந்தளித்த பொது மக்கள் !! 🤬🤬🤬
இன்னும் என்னென்ன நடக்க போகுதோ 😡😡😡
என் பிள்ளைகள் சொன்னதால் திமுகவை விடுத்து இந்தமுறை TVKவிற்கு வாக்களித்தேன் எனச் சொல்லும் பெற்றோர்களே! இந்த மனுசன் சொல்றத ஒரு 3நிமிஷம் ஒதுக்கிக் கேட்கவும்🙏
தமிழ்நாட்டில் யாரை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று சிங்கப்பூர் மற்றும் மலேசியா அறிவியல் தொடர்பாளர். முனைவர் பட்டம் பெற்றவர். உலகில் உயிரித்தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவரான
Ts. Dr. Mahaletchumy Arujanan
அறிவுரை கூறியுள்ளார்.
எங்க தலைவர் தோத்ததை பாத்ததுக்கு அப்புறமா இந்த மரபு மன்னாங்கட்டி எல்லாம் பாக்கனும்னு எனக்கு அவசியம் இல்ல, நீங்க பாக்குறதுனா பாத்துட்டு milk பண்ணிட்டு உக்காருங்க அது ஓட்டரசியலுக்கு help பண்ணாது……..
நா உங்க milk politics குள்ள சத்தியமா இல்ல….
என் கட்சி நலனுக்காக கட்சி பதவியில இருந்து விலகு, payroll ல இருந்து வெளிய போன்னு சொன்னாலும் நா போறேன். என்ன வேணா பண்ணிக்கோங்க
எனக்கு @Karthikmohandmk@mkstalin@Dr_Ezhilan@ptrmadurai@Anbil_Mahesh@TRBRajaa தோல்வியெல்லாம் personal hit.
இப்பிடி தா நா ரியாக்ட் பண்ணுவேன் இது தான் என்னோட நிலை அடிப்படை தொண்டர்களோட உணர்வும் இதுதான். ஒத்துக்கிட்டா ஒத்துக்கங்க இல்லாட்டி போங்க டா….