Congratulations madam @VanathiBJP from your 17age ( not even an adult) until today, almost 40 yrs you are with TNBJP.
On hearing you speak this, the question arises in every listener's mind is, "WHAT'S YOUR SIGNIFICANT CONTRIBUTION TO TNBJP"?
🔺Why seniors never felt the urge to stand without Dravidian parties help?
🔺you seniors could have voiced out uniformly about the success secret in TN to central BJP (which Annamalai was trying to make them understand) & make them realise that TN needs to be handled separately in public style.
🔺 You seniors had an opportunity to develop TNBJP before 2019 ( when Anti-Modi movement did not began) but you all missed it due to lack of interest in party growth.
🔺YOUR LAST SENTENCE ABOUT " NOT DEPENDING ON ONE PERSON " is the failure of TNBJP (3% votes only after your 40yrs in TNBJP) BECAUSE "Too many cooks, spoil the broth " Very apt for TNBJP .
( I am not noticing any regret on her face for getting 3% but still giving false hopes to TNBJP supporters through press meets )
🔺TNBJP TEAM IS ACTUALLY CH€ATING DELHI WHICH CENTRAL BJP KNOWS. 🤦♀️
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் காக்க போராடி உயிர்த்தியாகம் செய்த திரு.குமார் பாண்டியன், திரு.செந்தில் பாண்டியன், திரு.சேகர் பாண்டியன், திரு.சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட பராக்கிரமம் நிறைந்த பலிதானிகளை பெற்றுடுத்து இந்து சமுதாயத்திற்காக அர்ப்பணித்த அன்னையான திருமதி.அழகம்மாள் அம்மையார் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
தான் பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் பாரத அன்னையின் பணிக்காக அர்ப்பணித்து அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி தங்களையே பலிதானம் தந்த நிலையில் சொல்லொணாத் துயரங்களை நெஞ்சிலே சுமந்து வலிகளோடு வாழ்ந்து வந்த அந்த அன்னை இன்று இயற்கை எய்தினார் என்கிற செய்தி இந்து உணர்வாளர்கள் அனைவருக்கும் வேதனை அளிக்கிறது.
அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மையாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Arnab’s most brutal takedown of Rahul Gandhi till date 🔥
INDI Alliance is over, all the allies have left Rahul Gandhi as he stands alone, desolate & nearing retirement age..all but one ally remains & fittingly it is the Muslim League
திருமா மாதிரி ஒரு வாயை மட்டும் ஒரு காலத்திலும் எனக்கு கொடுத்துவிடாதே, இறைவா.
நான்கு மாதங்களுக்கு முன்பு "RSS பேசுவதை விஜய் பேசுகிறார்" என பேசிவிட்டு, இன்று விஜய் கட்சியோடு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ வாய்ப்பு வருகிறது என தெரிந்துகொண்டு அப்படியே மாற்றி பேசுகிறார்.
Hero Dad
📌 This ugly specimen is K Ajith Kumar of Thanjavur. He murdered his ex girlfriend Kavya by stabbing her in the head with a knife. Her fault: she had refused to marry him as per her dad's wishes.
📌 Kumar spent less than 5 months in jail because a kind judge granted him bail. After all, "every criminal has a future."
📌 Kavya's father Punniyamurthy knew the system would free his daughter's killer. So he waited patiently.
📌 When Kumar got bail, he went home, had a great meal and went off to sleep, knowing he had gamed the system. If an adverse judgement came, he could appeal and it would take 10 years for a final verdict. Enough time for witnesses to forget details, die or compromise.
📌 Punniyamurthy and 3 others entered Kumar's home and hacked him to pieces. All 4 then surrendered to the cops.
📌 Punniyamurthy is a hero to all dads.
Spoke with my brother HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, President of the UAE and conveyed advance Eid greetings.
We discussed the current situation in West Asia. Reiterated India’s strong condemnation of all attacks on the UAE that have resulted in loss of innocent lives and damage to civilian infrastructure.
We agreed on the importance of ensuring safe and free navigation through the Strait of Hormuz.
We will continue to work together for the early restoration of peace, security and stability in the region.
@MohamedBinZayed
சிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்: 2026 :
எந்த உறவிலும்
நிரூபிக்க போராடாதீர்கள்
உணர்வுகளைப் புரிந்தவர்கள்
உங்களை அழவிடமாட்டார்கள்
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழவிருக்கும் சனி பெயர்ச்சி, சிம்ம ராசிக்குச் சற்று சவாலான, அதே சமயம் பக்குவத்தை வழங்கும் ஒரு காலமாகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ஆம் இடத்திலிருந்து (கண்டச்சனி) விலகி, 8-ஆம் இடமான மீன ராசிக்குள் நுழைகிறார்.
பக்குவம் என்பது யாதெனில்...!!
சொல்வதற்கு
நம்மிடம்
பதில்கள் நிறைய
இருந்தும்..,
புரிதல்
இல்லாதவர்களை மௌனமாக
கடப்பதே..
சிம்ம ராசிக்கு இது "அஷ்டம சனி" காலம் தொடங்குவதைக் குறிக்கிறது. பயப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவான பலன்கள் :
அஷ்டம சனி என்றாலே தடைகள் இருக்கும் என்பது பொதுவான விதி. எனினும், உங்கள் ஜாதக பலத்தைப் பொறுத்து இது மாறுபடும்.
சுகாதாரம்:
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குறிப்பாக கால், மூட்டு மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
வேலை & தொழில்:
பணியிடத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழல் வரும். மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே
என் முருகனே!
யாவும் நீயென யாக்கை உனக்கென
நாளும் காத்திடு குமரனே!
அழகு என்றால் முருகு எந்தன்
ஆதி தமிழன் தெய்வமே!
அறுபடைக்கும் முதல்வன் நீயே
செந்தில் ஆண்டவ தெய்வமே.!
#முருகாசரணம் 🐓🦚
புதிய தொழில்களை இப்போதைக்குத் தொடங்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
பொருளாதார நிலை:
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். கடன் வாங்குவதையும், யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
குடும்பம்:
வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். விட்டுக்கொடுத்துப் போவது குடும்ப அமைதியைக் காக்கும்.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள்
இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
நிதானமான பேச்சு: "வார்த்தை தவறுதலே" பல பிரச்சனைகளுக்குக் காரணமாகும். யோசித்து பேசுவது நலம்.
வாகனப் பயணம்:
வாகனங்களை ஓட்டும்போது அதிக வேகம் வேண்டாம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பிழைகளை சரி செய்துக்கொண்டாலும் பிழை செய்ததை சரி செய்ய முடியாத துயர் ஒன்று அவ்வப்போது அப்பிக்கொள்ளும்!!!
பொறுமை:
எந்த ஒரு காரியத்திலும் உடனடி முடிவை எதிர்பார்க்க வேண்டாம். "பொறுமை கடலினும் பெரிது" என்பதை தாரக மந்திரமாகக் கொள்ளவும்.
எளிய பரிகாரங்கள்
அஷ்டம சனியின் தாக்கத்தைக் குறைக்க கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்:
உண்மை எப்போதும் சுடும்…!!!
பொய் பரவியதும் ஆறிவிடும்…!!!
பைரவர் வழிபாடு:
தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவருக்கு இளநீர் அல்லது தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபடவும்.
சனிக்கிழமை தீபம்:
சனிக்கிழமை மாலை நேரத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடவும்.
உதவி செய்தல்:
ஊனமுற்றோர்க்கு அல்லது ஆதரவற்ற முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உணவு மற்றும் ஆடைகளைத் தானமாக வழங்கவும்.
நினைவில் கொள்க:
சனி பகவான் ஒரு நீதிபதி போன்றவர். நேர்மையாகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பவர்களுக்கு அவர் என்றும் பெரிய கெடுதலைச் செய்ய மாட்டார்.
பொதுவா சனிய ஏழரை , அஷ்டம , அர்த்தாஷ்டம சனிகளின் போதும் , சனி திசையின் போதும் தான் வழிபடுவாங்க மக்கள்.
யாரைத் தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்
அடுத்தவர் மீது
பொய்யான வதந்திகளை
பரப்பாதீர்கள் கொஞ்சம் 😂😂😂😂😂
அடப் போங்க பாஸ்🤣🤣🤣🤣🤣🤣🤣
வேண்டாம் வன்மம் 🙏🙌
ஆனா திருக்கொள்ளிக்காட்டுல இருக்குற பொங்கு சனீஸ்வரர #ரேவதி ய சாதகமாகக் கொண்ட #கேது , #சுக்கிரன் , #சந்திரன் , #ராகு , #சனி ,#புதன் நட்சத்திரத்தினர் ரேவதி நட்சத்திர நாள்ல வழிபட்டு நற்பலன்கள் பெறலாம். ரேவதி நட்சத்திர நாள்ல போக முடியலனா ஆயில்யம், கேட்டை ஆகிய இதர புதனின் நட்சத்திர நாட்கள்ல வழிபடுதல் சிறப்பு.
கிழமை , ஓரைகளத் தாண்டி நட்சத்திர நாட்கள கொஞ்சம் புடிங்க. அந்த நட்சத்திர நாள்ல வழிபடுறது பெரும் முன்னேற்றத்தைத் தரும்.
((ஒரு கிரகத்துக்கு தலா மூனு நட்சத்திரங்கள்னு 9 கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்கள் இருக்குன்னு உங்களுக்கு தெரியும். அந்த கிரக செட் நட்சத்திரங்கள்ல கூகுள்லயோ , புத்தகங்கள்லயோ பாத்துக்கோங்க.))
தொழில் , வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைத் தரும் பொங்கு சனீஸ்வரர் வழிபாடு. சனி பாதிப்பு இல்லாத காலங்கள்லயும் சனிய வழிபடலாம். நன்றி.
பிடித்தவர் தவறுகள் செய்தாலும்
தவறு தானே
பொறுக்க மாட்டேன் நானே
மாறாக அவர்களை
வெறுக்க முற்படுவேனே
France prints cartoons of Muhammad - riots in India.
The Quran is burned in Denmark -riots in India.
Rohingyas are beaten in Myanmar - riots in India.
Salman Rushdie publishes a book in London- riots in India.
Israel attacks Palestinians in Gaza -riots in India.
Ali Khamenei dies in Iran - riots in India.
The UAE’s Foreign Minister Abdullah bin Zayed Al Nahyan once said it correctly: extremist Muslims are mostly produced in countries that are secular and democratic.
In the UAE, Saudi Arabia, Bahrain, Qatar, Kuwait, and Jordan, even Sunnis should try taking out a protest march once and see what happens.
These countries also have large Shia populations -yet no one dares raise their voice for Ali Khamenei there.
Here, whether Sunni or Shia, everyone stays within the boundaries of the law.
What privilege does Converted of Bharat enjoy.
- @CommanMan777589
புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக் கஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்.
சிதையா நெஞ்சுகொள்.
தன்மை யிழவேல்.
நாளெலாம் வினைசெய்.
நினைப்பது முடியும்.
I had the opportunity to learn about the candidates who cleared the Civil Services Examination this year, and one name stayed with me. Subramania Bharathi.
Named after the great nationalist Subramania Bharati, he is the son of a brick kiln worker and a tailor. With determination and immense hard work, he has overcome every hardship to clear the Civil Services Examination in his very first attempt. His journey is a powerful reminder that the medium of instruction in one’s schooling is never a barrier to achievement.
Stories like his remind us what grit, perseverance, and faith in one’s dreams can achieve.
Wishing Subramania Bharathi the very best as he begins his journey in the service of our great nation.
🚨 Subramaniya Bharathi, the son of a laborer and a TN government school student educated in Tamil medium, has cleared the UPSC in his first attempt. (📹️ -ANI)
You can smell a future CEO just by listening. 👌
மதுரையில் இன்று திரு பூர்ணச்சந்திரனை நான் நினைவு கூர்ந்தேன். இது மாநில திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லாததால் நடந்தது. அவர்கள் என்ன செய்தாலும் உண்மை வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.
அவரது மனைவி திருமதி இந்துமதி அவர்களையும் அவரின் மகன்களையும் நான் சந்தித்தேன்.
மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.