அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!
இனி 10000ரு ரெடிமேட் துணி எடுத்தால் GST மட்டும் 2800ரு கட்டணும்
உதாரணமாக ஒரு புடவை 10000 ரு எடுத்தால் இனி 12800ரு பில் கட்டணும்
எளிய மக்களின் நலனில் அக்கறையே இல்லாத ஒன்றிய பாஜக அரசு😡😡