@BLRAirport 080 T2 Domestic Lounge – Excellent experience. The international-par lounge access was seamless, and the service was outstanding. Special mention to Rajana, whose hospitality, warmth, and attentiveness made the visit even more pleasant.
@Myntra Received garbage instead of my dress (Order ID: 132621315243006864801)
Raised complaint twice+called 3 times. No resolution.
You claim “sealed delivery” but give NO proof.
Complaint filed with NCH.
Is this how you treat your long time customer? #Myntra#ConsumerRights
இந்த புரட்சிக்காரரின் எல்லா கொள்கை முழக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் அடிநாதமாக இருந்தது மனிதாபிமானம் தான். சாதி, மத வேறுபாடுகள் தூண்டப்பட்டு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மலிந்துள்ள இந்த காலகட்டத்தில் முன் எப்போதையும் விட பெரியார் நமக்குத் தேவை.
#periyarforever#Periyar
தந்தை பெரியார் நினைவு தினம் இன்று. பெரியார்- பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், சாதி மறுப்பாளர், பெண்ணியவாதி என்று எந்த ஒரு சிறு வட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாதவர். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், நாடு போன்ற எந்த எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு மனிதம் போற்றியவர்.
GC Murmu, a Modi/Shah confidante & career bureaucrat from Gujarat with a degree in Political science, & earlier appointed LG of Kashmir, is now made CAG! You can see how the institution of CAG has been devalued and captured by the govt.
#தர்மசங்கடம்: மும்மொழிக் கொள்கை கூடாது! இப்போது 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் இல்லை.
தேசியக் கல்விக்கொள்கையை முற்றும் முழுதுமாக மறுதலிப்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடு என தெரிகிறது.
ஆனால், முடியவில்லை. இதுதான் அரசியல் தர்மசங்கடம்.
இட ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்கள், இஸ்லாமியர்களா ? கிறித்துவர்களா ? பவுத்தர்களா ?
இந்துக்களே !!
யார் இந்து விரோத கட்சி ?
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் பாஜக
உரக்கச் சொல்வீர் வீதி வீதியாக. வீடுகள்தோறும் எடுத்துச் சொல்வீர்.