பூமியை விட்டுச் செல்லும் முன்
‘என்னிடம் பாவமேஇல்லை’
என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.
உன் அர்த்தமற்ற வாழ்க்கை சிறப்படைய!
வாக்கு, மனம், காயம் இந்த மூ���்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.
சிவனே போற்றி🔱
🔥இனி வன்னியர் வாழ்��ில் நீங்களே எங்கும் நிறைந்து இருப்பீர் அய்யா
வன்னியர்களின் வளர்ச்சி எதிலும் நீங்களே நிறைந்து இருப்பீர் அய்யா
கேட்ட வரம் கொடுத்து
வன்னிய மக்களின் கல்விபசி நீக்கி மங்காத வாழ்வை கொடுத்து
மங்களமாய் வாழ வைப்பார் எங்கள் வாழும் தெய்வம் #மருத்துவர்அய்யா
"வன்னியர் இடஒதுக்கீடு: நடைமுறைக்கு வந்தது எப்போது?"
👉https://t.co/LM6Ye3ST62
ACT No. 8 OF 2021 கடந்த 26.2.2021 அன்றே நடைமுறைக்கு வந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட புதிய உத்தரவிலும் 26.2.2021 தேதியிலிருந்தே சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாக கூறப்பட்டுள்ளது
#ThankYouDrAyya
MBC(V)10.5% போராடி பெற்று தந்த #மருத்துவர்அய்யா வை வன்னியர்களுக்கு கிடைத்த அம்பேத்கர் ஆக போற்றுவோம்..
தேவிகுருசெந்தில்
மாநில இளம்பெண்கள் சங்க செயளாலர்.
மயிலாடுதுறை மாவட்டம்.
@drramadoss@VNanbargal @DHINESH07349614 @
1.தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர��கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!#VanniyarReservation
சமூக நீதிக் காவலர்
#மருத்துவர்அய்யாவின் பிறந்தநாள் விழா வை சிறப்பிக்கும் வகையில்
மாநில துணை பொது செயலாளர் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி.Mcom உத்தரவுபடி மரக்கன்று நட்டும் நகரபகுதி பெண்களிடையே நமக்காக மருத்துவர் ஐயா ஆற்றிய சேவையை எடுத்துகூறி கொண்டாடினோம்.
ஜீலை - 25 இன்று
பிறந்தநாள் காணும்
'இனமான காவலர்'
எங்கள் குல தெய்வம் #மருத்துவர்_அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கிறேன்...
#தேவிகுருசெந்தில்
மாநில ��ளம்பெண்கள் சங்க செயலாளர் மயிலாடுதுறை மாவட்டம்
#மருத்துவர்_அய்யா...
பெண்மையின் மேன்மையே...!!!
இளம்பெண் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்ட தொன்மையே..!!!
உலக சுகாதாரத்தின் ஒப்பற்ற சாதனையாளரின் துணைவியே...!!!
எங்கள் அண்ணியாரே.......!!!!
உங்களது இன்றைய பிறந்த நாள் தினத்தில் உங்களை வாழ்த்துகி��்றோம். #தேவிகுருசெந்தில்
#மயிலாடுதுறைமாவட்டம்
ஜூலை 24 இல் பிறந்தநாள் விழா காணும் எங்கள் அண்ணியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. @drramadoss@draramadoss@Sowmiyanbumani Anbumani
Happy Birthday 🎉🎂🎉💐💐💐
தேனி Sis ரா.குமரன் தயார் செய்த பாடல.
வருகின்ற 25ந் தேதி அகவை காணும்வாழும் பெரியார்,சமூகநீதி போராளி மருத்துவர்அய்யாவின்பிறந்தநாளுக்காக்காக ரா.குமரன்,மாநில துணைப் பொதுச் செயலாளர்,
��மூக முன்னேற்ற சங்கம்,பெரியகும்,
தேனிமாவட்டம்