ஒரு பக்கம் எப்படி தோத்தோம்-னு கண்டு பிடிக்க விசாரணை குழு.😂
இன்னொரு பக்கம் திமுக Uncles தினமும் போடுற கண் கலங்க வைக்கும் reels பதிவு.😭
முதல்வர் விஜய் இவங்களுக்கு ஏதாச்சும் மன உளைச்சல் நிதி அறிவிக்கணும் ! 🙏
Stay strong bro. We are not with you.
#TVK#Vijay#CMVijay #DMKfailsTNc
எடப்பாடியை கூட முதல்வராக்குங்கள் அ��்த விஜயை ஆக்கிட கூடாதுன்னு night எல்லாம் ஒரே அழுகை
கம்யூனிஸ்ட், விசிக எல்லாம் முடியாது சொல்லிட்டாங்க என்ன பண்றது தெரியாம சரி எதிர்க்கட்சி தலைவர் ஆக்குறேன் சொன்னதும் தான் அழுகையை நிப்பாட்டினாறு சின்னவரு 🤧🤧
பென் டீம், டிஆர்பி ராஜாவின் ஐடி விங், ஆபாச இணைய கும்பல், மீடியா மாஃபியா, ஏவல் துறை அராஜகம், சேகர் பாபு, உங்க பிஆர் டீம், ரெட் ஜெயண்ட் அட்டூழியங்கள், உதயநிதி & நண்பர்கள் என இதை எல்லாம் சரி பண்ண பாருங்க. சும்மா பேசி யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்ல @mkstalin
இது தான் தவெக வோட instagram politics ✅
மக்களே முன் வந்து எங்க அண்ணனுக்கு ஆதரவு கொடுப்போம், இப்போ எதிர் கட்சிக்கு செருப்படியும் கொடுப்போம் ✅
இந்தா வாங்கிக்க 🤡 @arivalayam#ஓடுகாலி_���தய்
உதயநிதி கஷ்டப்பட்டு முதல்வர் மேல அவதூறை திணிக்க பார்த்தார்.. ஆனா மக்கள் இப்ப ரொம்�� தெளிவாயிட்டாங்க. என்ன தெளிவா அடிக்கிறாங்க... உதயநிதியின் டிராமா வேஸ்ட்டா போச்சு😂😭
இனி உதய் & உபிஸ் என்ன டிராமா போட்டாலும் மக்களிடம் எடுபடாது😜
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ��வர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் ��ீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவ��ட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel