Happy Birthday @imanthra28 May your path ahead be less about 'getting there' and more about 'being here.' I wish you the clarity to see your own worth, the strength to outgrow what no longer serves you, and enough joy to keep your light burning bright for another 100 years 💜💥
இங்க நம்ம Love failure ஆனா கூட அதைவிட பெஸ்ட்டா இன்னொன்னு கிடைக்கும் ஆனால் Life failure ஆயிட கூடாது.....
Love ங்குறது நம்ம life ல நிறைய வரும் ஆனால் Life ஒன்னுதான்.....
இன்னும் ஒன்னும் கெட்டுப் போகல இன்னைக்கே Start பண்ணுங்க 👍