ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்...
பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் அந்த பார்க்கிங்கை பயன்படுத்திக்கொள்வர்… அப்படியே… கோவிலுக்கும் செல்வர்… வகன நிறுத்த நெருக்கடியில் தவிக்கும் நீலகிரிக்கு அந்த பார்க்கிங் போன்றவை ஒரு மாற்று ஏற்பாடாக இருந்திருக்கும்… கட்டன விதிப்பின் மூலம் கோவில் நிர்வாகத்திற்கும் பலன் கிடைத்தருக்கும்… இரண்டு மூன்று பலன்களை அரசு அடைந்திருக்கும்…
ஆனால் இந்துத்துவாவாதிகள் கடுமையாக எதிர்த்திருப்பர்… வணிக நோக்கத்திற்கு, போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க கோவில் சொத்தை பயன்படுத்துவதா என்ற கேள்வி எழுந்திருக்கும்…
🧐🧐
@Maadheshpriyan எதையாச்சு தற்குறித்தனமா பேசாதடா மெண்டலு… இதுக்கு ஆதாரத்த எடுத்துட்டு வந்து பேசுடா பைத்தியம் என்று கேட்கத் தோன்றுகிறது… ஆனால் அப்படி பேச மாட்டேன்… நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கான ஆதாரத்தை நீங்களே எடுத்து வருவீர்கள்… அல்லது தவறான புரிதலுக்கு வருந்துவீர்கள் என்று நம்புகிறேன்… 🙃
@Barathkowsigan எதையாச்சு தற்குறித்தனமா பேசாதடா மெண்டலு… இதுக்கு ஆதாரத்த எடுத்துட்டு வந்து பேசுடா பைத்தியம் என்று கேட்கத் தோன்றுகிறது… ஆனால் அப்படி பேச மாட்டேன்… நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கான ஆதாரத்தை நீங்களே எடுத்து வருவீர்கள்… அல்லது தவறான புரிதலுக்கு வருந்துவீர்கள் என்று நம்புகிறேன்…