தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் இடையறாத முயற்சிகளுக்கு மிக்க நன்றி. உலகின் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், சிங்கப்பூரில் உள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திலும் தமிழ் இருக்கைகளை உருவாக்கியதன் வரிசையில் சமீபத்திய நடவடிக்கையாக ஃபிஜியில் தமிழ் மொழித் திட்டத்துக்கு இந்திய அரசு நிதியுதவி செய்துள்ளது. இத�� ஃபிஜியில் குடியேறிய நமது தமிழ் ��கோதர சகோதரிகளுக்கு நமது செழுமையான தமிழ் பாரம்பரியத்தைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், இந்த அழகான மற்றும் சக்திவாய்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள மற்றவர்களையும் ஊக்குவிக்கும்.
Had a very good meeting with legislators and MPs from Telangana BJP.
Our Party’s presence in the state is growing rapidly. The people of Telangana are already fed up with Congress and have absolutely horrid memories of BRS misrule. They are looking towards the BJP with great hope.
BJP will continue to raise a strong voice against the anti-people policies of Congress and BRS. Our Karyakartas will keep elaborating on our development agenda.
@BJP4Telangana
Speaking at the inauguration of the Bodoland Mohotsov. Our Government is committed to ensuring progress and prosperity for the vibrant Bodo community.
https://t.co/dqr7XctkmC
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
Greetings on the auspicious occasion of Sri Guru Nanak Jayanti. May the teachings of Sri Guru Nanak Dev Ji inspire us to further the spirit of compassion, kindness and humility. May it also motivate us to serve society and make our planet better.
மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள மகத்தான பிரதமர் மாண்புமிகு திரு. @narendramodi அவர்களின் தீபாவளி பரிசு 70 வயதை கடந்தவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு!
@BJP4TamilNadu@BJP4India
On Infantry Day, we all salute the indomitable spirit and courage of all Ranks and Veterans of the Infantry, who tirelessly protect us. They always stand resolute in the face of any adversity, ensuring the safety and security of our nation. The infantry embodies the essence of strength, valour and duty, inspiring every Indian.
வயநாட்டில் பாஜக சரித்திரம் எழுத இருக்கிறது 🚩
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் மற்ற பாஜக தலைவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.