ஜாதி ஒழிப்புப் போராட்ட நினைவு நாள் வீரவணக்க மாநாடு (லால்குடி : 26.11.2025) சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்ற லால்குடி பகுதித் தோழர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டுத் தொடங்கியது!
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் சிலை! தமிழ்நாடு முதலமைச்சர் : 26.1.2025
தாளமுத்து, நடராசன் சிலை குறித்து 1939இல் அண்ணா:
"வருங்காலத்தில் பெரியாரை மத்தியில் வைத்து தாளமுத்து நடராஜன் ஆகிய இரண்டு மணிகளையும் பக்கத்தில் வைத்து சிலை எழுப்ப வேண்டும்!"
1930களில் பெரியார் பொதுவுடைமை கொள்கையை கை விட்டதாக விமர்சித்த தோழர் ஜீவா இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பேசியது இது!
(விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? நூலிலிருந்து)
பெரியாருடனும், சிங்காரவேலருடனும் நெருங்கிப் பழகிய தோழர் ஏ.எஸ்.கே அய்யங்கார் தனது 'பகுத்தறிவின் சிகரம் பெரியார்' நூலில் எழுதியது..
"பெரியார் அவர்களைப் பற்றி சரியான கணிப்பு பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து"
(விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார் நூலிலிருந்து)
'அருவி' பட இயக்குனர் அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் 'சக்தித் திருமகன்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது! கருஞ்சட்டைத் தோழராய் வலம்வருகிறார் வாகை சந்திரசேகர்! டீசர் திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது!
'அருவி' பட இயக்குனர் அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் 'சக்தித் திருமகன்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது! கருஞ்சட்டைத் தோழராய் வலம்வருகிறார் வாகை சந்திரசேகர்! டீசர் திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது!
'உள்ளூர் எழுத்தாளர் தளபதிராஜ்' கௌரவிக்கப்பட இருக்கிறார் என்றார்கள்.
உலகமே வியக்கக்கூடிய ஒரு எழுத்தாளர் உள்ளூரில் உட்கார்ந்து இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேனே தவிர அவர் உள்ளூர் எழுத்தாளர் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
(மயிலாடுதுறை புத்தகவிழாவில் கவிஞர் யுகபாரதி)
சென்னை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற 'கலைஞர் சிறுகதைப் பூங்கா' நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமையேற்ற பத்திரிகையாளர் லெனின் அவர்கள் தனது உரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி எழுதப்பட்ட எனது 'நாலு தெருக் கத!' நாவலைப்பற்றிக் குறிப்பிட்டார்!
மகிழ்ச்சி!