வருங்கால பாரத பிரதமர் திரு.ராகுல்காந்தி அவர்கள் பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன்
TCTU -INTUC மற்றும் KMS charitable trust சார்பில் திருவில்லிபுத்தூர் CSI Church பள்ளியில் தாளாளர் திரு.அருள்திரு.S.பால்தினகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
@INCTamilNadu@SPK_TNCC அடுத்த கட்ட நடவடிக்கைகள்
புதிய தலைவர் மற்றும் பொறுப்பாளர் கொண்டு நடத்தப்படட வேண்டும்.
18 ஐ 5 ஆக மாற்றியவர் கள் எப்படி முடிவுகள் எடுக்க முடியும்.
உடனே ராகுல்காந்தி அவர்கள் தலையிட வேண்டும்
தவெக உடன் நடைபெற உள்ள முக்கியமான பேச்சுவார்த்தையில் செல்வப்பெருந்தகை அவர்கள் பங்கேற்கக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.
கட்சியின் மதிப்புகள், ஒற்றுமை, அடிப்படை கொள்கைகள் மற்றும் தொண்டர்களின் மனநிலையை மதிக்காத நிலையில், அந்த தார்மீக உரிமையை அவர் ஏற்கனவே இழந்துவிட்டார்.
இது ஒருவரை குறிவைத்து பேசுவது அல்ல; காங்கிரஸ் கட்சியின் மரியாதை மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் அவசியமான நிலைப்பாடு.
பேச்சுவார்த்தை என்பது நம்பிக்கை, தெளிவு, மற்றும் கொள்கை பற்றிய உறுதியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
அந்த அளவுகோல்களை பூர்த்தி செய்ய முடியாதவர்கள், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தில் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து.
காங்கிரஸ் என்பது தனிநபர்களை விட பெரிய இயக்கம்.
அதன் கொள்கைகளும், பண்பாடும் காக்கப்பட வேண்டியது ஒவ்வொரு உறுப்பினரின் கடமை.
Wake up all District presidents
Tamilnadu congress committee wake up all District presidents from sleeping.
The presidents are not necessary to all candidates including Congress candidates.
The congress party workers have necessary the presidents.
Please wake up presidents
வெற்றி வேட்பாளர் திரு
S.T..ராமச்சந்திரன் MS
அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்து இன்று 13-04.2026. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில திரு.ச.தளவாய்பாண்டியன் அவர்கள் .
வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.