⚡BEFORE S.I.R - There are Crore of fake voters, this is why BJP is winning. Election Commission must delete them ~ @INCIndia@RahulGandhi
AFTER S.I.R - BJP and Elections Commission has deleted voters, this is why BJP won. They must add back all the deleted Voters.
🤣😂😜🤣😂
⚡S.I.R-க்கு முன் - கோடிக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளனர், அதனால்தான் பாஜக வெற்றி பெறுகிறது. தேர்தல் ஆணையம் அவர்களை நீக்க வேண்டும் ~ @INCIndia@RahulGandhi
S.I.R-க்கு பின் - பாஜகவும் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களை நீக்கிவிட்டன, அதனால்தான் பாஜக வெற்றி பெற்றது. நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் அவர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும்.
🤣😂😜🤣😂
#இடைத்தேர்தல் பிரச்சாரத்தை பற்றி பேசிய #அண்ணாமலை. அண்ணன்
#wetheleaders அமைப்பு கட்சியாக மாறும் பொழுது நாம் யாரும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்க கூடாது.
நாம் ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு 365 நாட்களுக்குள் உண்மையான மாற்றத்தை மக்களிடம் எடுத்து வைக்க வேண்டும்.
#Annamalai
"ஒரு பயங்கரவாத நாடே என்னிடம் அந்த கேள்வியை கேட்கிறது.." - பாகிஸ்தான் நிருபருக்கு ஜெய்சங்கர் பதிலடி
ஐ.நா. சபை 81வது கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு..
'பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டி' கேள்வி எழுப்பியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி
#India | #Pakistan | #Jaishankar | #UNO | #PolimerNews
சவுக்கு சங்கர் extreme லெவல் tension ஆகிவிட்டார்
MK ஸ்டாலின் & அருண் & அதிகாரிகளை சவுக்கு சங்கர் விளாசி தள்ளி இருக்கார்
ஒடுக்கப்பட்ட குழந்தைகள் வைத்து காசு சம்பாதிக்கிற உன் வீட்டில் பிள்ளை இல்லையா?
நீதிபதி பத்மா & அமல்ராஜ் இவங்க ரெண்டு பேரு இல்லை என்றால் இந்த case வெளியே வந்து இருக்காது