இன்னொரு கற்பழிப்பு சம்பவம்:
நாகப்பட்டினம் அருகே ரோட்���ில் நடந்து சென்ற 80 வயது மூதாட்டியை காட்டிற்குள் இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த போதையில் இருந்த இளைஞர்கள்..
மக்கள் போராட்டம்..
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
அந்த புள்ள நாங்க வேலைக்காரிங்க ன்னு சொல்லும் போது மனசு உருகிடுச்சு😭
படத்துல Emotional Dialogue பேசி மக்களை மைண்ட் Wash பண்ணி CM ஆகிட்டு,
மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல், இப்போ எவன் வீட்டு எழவோ பாயை போட்டு அழுவ��முன்னு ஒருத்தன் இருக்கான்😤
நாம நம்ம ஒற்றுமையையும், தலைமை மீதுள்ள விசுவாசத்தையும் காட்டுறது தான் எடப்பாடியாருக்கு நாம தர சிறந்த பிறந்தநாள் பரிசா இருக்கும்!!
COMMENT💪🏻🌱👇🏻 #WeStandWithEPS
JUST NOW | எடப்பாடியாரின் பசுமைவழிச்சாலை இல்லத்தில் கூடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறி, நாங்கள் உங்களுடன்தான் என்று ஆதரவு தெரிவித்துவரும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்...🙌🥺
#எடப்பாடியார்#WestandwithEPS
சும்மா இருக்குற தொண்டர்கள்கிட்ட நெருப்ப கிளப்பிவிட்டுடாங்க! அதிமுக தொண்டர்கள் எல்லாம் தலைவரின் இல்லம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்!
#WestandWithEPS
கட்சி துரோகிகள் கதை முடியும் இதோட...
ஒரே ஒரு தொகுதில ஜெயிச்சிட்டு இவங்க அவங்க மாவட்டத்தில பல தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு கட்சியை தள்ளிவிட்டுட்டு
அதிமுக தலைமைக்கு ஆசைப்படலாமா....
தொண்டர்கள் எல்லாம் எடப்பாடியார் கூட நிக்றாங்க தொண்டன் உழைப்பால் எம்.எல்.ஏ எம்.பினு ஆகிட்டு இஸ்டத்துக்கு ஆடுறவன் எல்லாம் அட்ரஸ் இல்ல��மா போவானுங்க...
#WeStandwithEPS 🖤🤍♥️
தொண்டர்கள் எழுச்சி தொடங்கிவிட்டது...
இனி துரோகிகள் தொடை நடுங்கி ஓட போகிறார்கள்... ✌️🔥🔥
தமிழ்நாட்டில் மூளை முடுக்கிலிருந்து தொண்டர்கள் அலை அலையாய் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ✌️🔥🌱🌱
தொண்டர்கள் நெஞ்சில் எடப்பாடியார் ✌️🔥🌱
@EPSTamilNadu
அஜித் ரசிகனா பல TAG Trend பண்ணிருக்கன் ..
முதல் முறையா அதும் இந்த முறை EPS பிறந்தநாளுக்கு அவருக்கு ஒரு Gift ஆ இத நம்ம பண்ணுவோம் .
Dear ADMK'ians Just RT Whatever Content Posted In This Tag That's It .
Let's Do For 🌱 @EPSTamilNadu#WeStandWithEPS
அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்கு எதிராக உருவாகும்
துரோகங்களும் புதிதல்ல.
துரோகிகளும் புதிதல்ல.
அப்பவும் சரி
இப்பவும் சரி
துரோகிகளை துரத்தியடிப்பது தான் எப்பவும் சரி.
துணிஞ்சு முடிவு எடுங்க தலைவா @EPSTamilNadu
நாங்க இருக்கோம்.
வாங்க எல்லாரும் ஒண்ணா சொல்வோம்.
#WestandWithEPS
கட்சியை வலிமையாக வழிநடத்த சரியான தலைமை தேவை! 💯 அதிமுகவின் பொதுச்செயலாளராக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.
நீங்கள் இதை ஆதரித்தால் மறக்காம LIKE ❤️ பண்ணுங்க!
#EPSforGS#ADMK#TamilNaduPolitics#எடப்பாடிபழனிசாமி@EPSTamilNadu
நடைமுறை படி அத படிங்க. உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க.
எவ்வளவு பெரிய அசிங்கம் அந்த 'தமிழக முதல்வர்' பதவிக்கு, இப்படி ஆளுநர் stage லே கரெக்ட் பண்றது🤦♂️🤦♂️
ஒரு முன்னாள் முதல்வர் வணக்கம் சொல்கிறார்
பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்ற மரியாதை கூட தெரியவில்லை இதுவா தமிழர் பண்பாடு
அதிமுக வுக்கு மாற்றா தவெக வுக்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு அதிமுககாரன் குடும்பமும் இத பாத்து சந்தோச படுங்க
சட்டமன்றத்தில் இன்று ... ��ட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்வில் ...
முன்னாள் முதல்வர், ஒரு கட்சியின் தலைவர்,வயதில் மூத்த தலைவர்,
#எடப்பாடியார் அவர்கள் வணக்கம் வைக்கும் போது சபை நாகரிகம் தெரியாத... பதில் வணக்கம் வைக்காத அநாகரிகம் கொண்ட #ஜோசப்_விஜய் 😠😠
நாட்டில் உங்களை விரும்பிய வாக்காளர்கள் மொத்தம்
34.96 #சதவிகிதம் தான். உங்களை #விரும்பாத_வாக்காளர்கள் மொத்தம் 62.78 #சதவிகிதம் இருக்கின்றார்கள்.. "வாழ்க்கை ஒரு சக்கரம்" நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!
#AIADMK_CBE