**BREAKING EXCLUSIVE!** 🔥🔥
Tamil Nadu is LITERALLY SHAKING with excitement!!! Even the Gen-Z kids who were born after smartphones—who supposedly “don’t know Modi”—are ALREADY making reels, painting posters, and screaming “Modi! Modi!” in the streets!!! 😱
Grandparents, parents, uncles, aunties, college students, school kids—EVERY SINGLE GENERATION in Tamil Nadu has fallen head-over-heels in LOVE with our beloved PM Narendra Modi!!! 🫶🇮🇳
Get ready Tamil Nadu… because the tsunami of affection is unstoppable!!!
@narendramodi@annamalai_k@DrLMurugan@NainarBJP@BJP4TamilNadu@BJP4India
#ModiComesNDAWins #WholeTamilNaduForModi #ModiWaveTsunami #EvenGenZGoesModi
40+ நாளா நாடோடி மண்ணன் சைலன்டா இருக்கான்…
காரணம் சாதாரணமல்ல.
👉 உண்மை பேசினதுக்கான அழுத்தங்கள்.
👉 ட்ரோல் தாங்காம வந்த தாக்குதல்கள்.
👉 மௌனமா இருக்க வேண்டிய சூழ்நிலை.
👉 சிலருக்கு நம்ம குரல் பிடிக்கல.
சில நேரம்
குரல் அடக்கப்படுது.
சில நாட்கள்
பேச முடியல.
வீடியோ போட முடியல.
ஆனா ஒன்று மட்டும் உறுதி 👇
நாடோடி மண்ணன் அடங்குறவன் இல்ல.
திரும்ப வர்றது
பழைய நாடோடி இல்ல…
இன்னும் கூர்மையா.
இன்னும் சத்தமா.
இன்னும் உண்மையோட.
சத்தம் திரும்ப வரும்.
உண்மை திரும்ப வரும்.
🔥 COMEBACK LOADING… ✊
⸻
அதுக்காக
முதல்ல சொல்லணும் 👇
என்னோட எல்லா Subscribers, Followers,
நம்ம குடும்பத்துக்கே…
மனசார SORRY 🙏
குழந்தைகளை வதைக்கும் உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார்?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதரஸா பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசும் காணொளி வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
காணொளியைப் பார்த்த பின், "படிக்க வந்த சிறுவனைத் தூக்கியெறியும் அளவிற்கு அப்படி என்ன தவறு நிகழ்ந்தது? மதபோதனைக்காக வந்த சின்னஞ்சிறு மாணவர்களை இப்படி அடித்து உதைக்கும் உரிமை யார் அளித்தது? இது போல எத்தனை மதப் பள்ளிகளில் நம் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர்?" போன்ற எண்ணிலடங்காத கேள்விகள் மனதைத் துளைக்கின்றன.
மதச்சார்பின்மையின் பாதுகாவலராகவும் தமிழகப் பிள்ளைகளின் "அப்பா" என்றும் தம்மை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் திரு. @mkstalin அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மதரஸா பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பாரதி ஜனதா கட்சி தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் BLA1 மாநிலப் பயிலரங்கம் மாநிலத் தலைவர் அண்ணன் நைனா நாகேந்திரன் அவர்கள் தலைமையில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்ணன் H.ராஜா அவர்கள் பயிற்சி அளித்தனர் @NainarBJP@annamalai_k
இந்தியா ஒரு தனித்துவமான நாடு உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரவும் அதன் தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்த கொள்ளவும் பாடுபடுகிறது மோகன் பகவத் #RSS100Years