We stayed at the property we booked via @bookingcom and paid the amount.Hotel also confirmed the same.But you guys cancelled my booking stating we didn't arrive, charged a fee& deducted reward also. what behaviour is this. Even after raising grievances no response from them #scam
CM Vijay has apologized in assembly today, for his party's minister committing the horrific sin of referring to Karunanidhi by his real name instead of his honorifics Kalaignar.
Throwback to Cho's hilarious explanation of his usage of Karunanidhi vs Kalaignar over time 😂
பா. ரஞ்சித் @beemji அவர்களுக்கு ஒரு கேள்வி...
சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். அதில், "எட்டு தலித் அமைச்சர்களை கொடுத்தோம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்புகிறார்.
முதலில், "தலித்" என்று மக்களை தனித்தனியாக பிரித்து அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் அனைவரும் சமம். பிறப்பால் யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல. அனைவருக்கும் சம உரிமையும், சம மரியாதையும் உண்டு.
ஏன், தலித் சமூக மக்களுக்கான பிரச்சினைகளை தலித் அமைச்சர்கள் மட்டும்தான் தீர்க்க வேண்டுமா? மற்ற அமைச்சர்களுக்கு அதில் பொறுப்பே இல்லையா? இப்படிப் பிரித்துப் பேசுவதன் மூலம் அவர்களையே ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்?
இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்று கேட்கிறீர்கள். அந்த இரண்டு மாதங்களில், தலித் சமூகத்தின் எந்த பிரச்சினையை நீங்கள் நேரடியாக முதலமைச்சரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமோ கொண்டு சென்றீர்கள்?
நீங்கள் ஒரு பிரச்சினையை எடுத்துச் சென்று, அதற்கு தீர்வு கிடைக்காமல் இருந்திருந்தால், அதைப் பற்றி உர���்கப் பேசுங்கள். "இந்தக் கோரிக்கையை வைத்தேன்; இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இரண்டு மாதங்களாக போராடுகிறேன்" என்று ஆதாரத்துடன் பேசுங்கள். அதற்கு யாருக்கும் மறுப்பு இருக்காது.
ஆனால், எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காமல், மேடையில் கைதட்டல் வாங்குவதற்காக வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவது மக்களுக்கு எந்தப் பயனும் தராது.
அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பேசுகிறீர்கள். அவர் குரல் கொடுத்தாரா என்று கேட்பதற்கு முன், கடந்த ��ரண்டு மாதங்களில் தலித் சமூக மக்களின் எந்த பிரச்சினைக்காக நீங்கள் குரல் கொடுத்தீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்.
நீங்களே கூறுகிறீர்கள், "எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிறகுதான் ராஜ்மோகன் தலித் என்று எனக்குத் தெரிந்தது" என்று. அதுவே இந்த ஆட்சியின் மாற்றம். இங்கு ஒருவரின் சமூக அடையாளம் அல்ல, அவரின் பணியே முக்கியம்.
எங்களுக்கு அனைவரும் சமம். நாங்கள் யாரையும் சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்க மாட்டோம். அவர்கள் எங்கள் தோளில் கை போடுவார்கள்; நாங்கள் அவர்களின் தோளில் கை போடுவோம். ஒரே தட்டில் அமர்ந்து உணவருந்துவோம். ஒர��வரை ஒருவர் சமமாக மதிப்போம். தனி அடையாளம் கொடுத்து பிரிப்பதல்ல, ஒன்றிணைத்து வாழ்வதுதான் எங்கள் கொள்கை.
234 தொகுதிகளிலும் நின்றது விஜய் மட்டும் அல்ல. 234 தொகுதிகளிலும் நின்றது தலித் சமூக மக்களும் தான்; பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தான்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தான்; அனைத்து சமூக மக்களும் தான்.
இது ஒரு சமூகத்திற்கான ஆட்சி அல்ல... அனைவருக்குமான ஆட்சி.
எனவே, பிரிவினை���ை பேசுவதற்கு பதிலாக மக்களின் உண்மையான பிரச்சினைகளை எடுத்துரையுங்கள். தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதை வலுவாக விமர்சியுங்கள். ஆனால், சமூகங்களை பிரித்து அரசியல் செய்வதை மக்கள் இனி ஏற்க மாட்டார்கள்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
@TVKVijayHQ
After races like yesterday it really hits how much disadvantage and injustice Lewis Hamilton constantly has to fight and overcome.
And yet he still is the most successful F1 driver of all time.
Not even the FIA can take that away from him even if they keep trying.
If Hamilton got a 5 second penalty today, why was he also given a penalty (grid drop) for this back in 2022? Same corner, same lap, same collision… roles reversed and still a Hamilton penalty… interesting tactics @fia
Forget Politics and Ideologies
If a government can do it within one month which has been pending for 56 Years, who do you think the fault is at?
Any so called Intellectuals can answer?
நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் @CMOTamilnadu 🙏🏻❤️
நான் பாஸ்போர்ட்க்கு ₹1500 கட்டினேன். அதற்குப் பிறகு பாஸ்போர்ட் verificationக்கு போலீஸ் வழக்கமாக ₹500 கேட்பார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் நானும் ₹500 எடுத்துச் சென்றேன்.
ஆனால் ��ோலீஸ் ₹500 கேட்கவே இல்லை. சரி, என்கிட்ட தான் கேக்கலையோ என்று என் fiancée-யிடம் கேட்டேன்; அவர்களிடமும் கேட்கவில்லை💯
இதுதான் மக்கள் மற்றும் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம். நன்றி அண்ணா. லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது🫡💯