தற்குறிகள் கவனத்திற்கு!!!!
For those tharkuris who mocking M K Stalin and blabbering fake allegations against him.
History of MISA explained in simple way.
Let the truth speak louder 🔊
This is DMK for you!!!!⬛🟥
#DMK#MISA#TVKExposed#TVKlies#TVKVijayFails
முடிவுரை: தமிழ்நாடு தன் சொந்த வருவாயை அதிகம் ஈட்டி, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடுகிறது — இது செயல்திறன் மிக்க ஆட்சிக்கு அடையாளம் — ஆனால் உ.பி.யின் புகழ்பெற்ற "உபரி" உண்மையில் தன் சொந்த பணத்தையே செலவிட முடியாத நிர்வாகத்தின் அறிகுறி.
TVK அரசின் பரப்புரை: உ.பி. மாநிலம் இந்தியாவிலேயே அதிக "வருவாய் உபரி" (₹59,327 கோடி) பெற்றதாக நல்லாட்சிக்கு சான்றாகக் கூறுகிறது.
உண்மை (CAG/RBI தரவுகளின்படி):
இந்த "உபரி" உண்மையில் உ.பி. தன் சொந்த பட்ஜெட்டில் ₹42,000+ கோடியை செலவிடத் தவறியதால் ஏற்பட்டது — 15.4% குறைவு..cont..
மத்திய நிதி மாற்றங்களை சார்ந்திருப்பது தமிழ்நாட்டில் மிகவும் குறைவு — மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலங்காணா குழுவில் ~24-28% மட்டுமே, உ.பி.யின் ~48-55%க்கு எதிராக
அறிவுகெட்ட தற்குறிகள் குறிப்பாக #விஜய் வளர்க்கும் இணைய அடியாட்கள் அவர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் சோம்பேறிகளுக்கு இந்த தகவல் புரிய வாய்பில்லை
#திமுக 5 ஆண்டுகளில் செய்த வரலாற்று சாதனையை விஜய்யால் இன்னும்10 ஆண்டுகளில் நினைத்து கூட பார்க்க முடியாது... இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் CAG அறிக்கை அடிப்படையில் ஆனது
அந்த முதல் ஒரு மாதம் எப்புடி இருந்தது மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி.
ஒரு rewind post ❤️
தேர்தல் முடிவுகள் அறிவிக்க படுகிறது திமுக வென்று ஆட்சியில் அமர்கிறது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் உரக்க அரங்கத்தில் அதிர்க்கிறது.
முதல்வர் ஆக முதல் கையெழுத்து என்ன என்பதை மாநிலமே எதிர் பார்க்கிறது.
5 கையெழுத்துகள்..
விடியல் பயணம் திட்டம்.
Covid. இரண்டாம் அலை என்பதால் 4000 ரூபாய் சிறப்பு நிவாரணம் முதல் தவனை 2000.
உங்களுடன் மு க ஸ்டாலின் திட்டம்.
தனியார் மருத்துவ மனைகளின் covid சிகிச்சை அரசே ஏற்றுக்கொள்ளும்.
முன் கள பணியாளர்கள் ஆக பத்திரிகை ஆளர்கள் மாற்றி நிவாரணம் வழங்கும் திட்டம்.
இவ்வாறு அறிவிக்க பட்ட திட்டங்கள் ஒருப்பக்கம் என்றால்..
Covid 2 ம் அலை உச்சத்தில் இருக்க, அந்த சூழ்நிலையை ஏற்று மக்களை காக்க வேண்டிய மிக பெரும் பொறுப்பு அவருக்கு வருகிறது.
5 லட்சம் கோடி கடன் அளவு வேறு இருந்தது.
நேரம் கேக்க வில்லை.
6 மாதம் அவகாசம் கொடுங்க என்று சொல்ல வில்லை.
முதல்வர் ஆக பிற கட்சிளை குற்றம் சாட்ட வில்லை.
களத்தில் இறங்குகிறார்.
Oxygen தட்டுப்பாட்டை போக்க உடனடியாக ஒப்பந்தம் போடுகிறார்.
மாநில அரசே நேரடியாக கையாளும் வகையில் oxygen இறக்குமதி விஷயத்தை மாற்றுக்கிறார்.
பல்வேறு அரசு இடங்களில் மண்டபங்களில் கட்டிடங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் உருவாக்கு கிறார்.
அடுத்த சில வாரங்களிலே படுக்கை வசதி கூடிய covid சிகிச்சை மையங்கள் அதிகம் ஆகிறது.
முதியோர் கள் மாற்று திறனாளி களுக்கு தேடி தேடி covid தடுப்பூசி dose போட camp நடத்துகிறார்.
Covid ஆள் இறந்த பெற்றோர் களின் பிள்ளை களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்கிறார் அவர்களுக்கு நிதி உதவி செய்கிறார்.
KTCC area களில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
அணைத்து கட்சி கூட்டம் நடத்தி எல்லா கட்சிகளின் பரிந்துரை யும் கேக்கிறார்.
இதற்கு இடையே தலைமை செயலகம் சென்று பணி களை கவனிப்பார்.
மக்கள் இடையே சரியான செய்தியை சொல்ல வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
முதல்வர் நிவாரண நிதியை சேகரித்து மக்களுக்கு உதவி செய்வார்.
கட்சி சார்பாக வும் அரசு சார்பாக வும் பல்வேறு உதவி கள் செய்து கொண்டு இருந்தார்.
தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், முன் கள பணியாளர்கள் என்று எல்லாருக்கும் சிறப்பு நிதி மற்றும் உதவி கொடுத்து கொண்டே இருந்தார்.
வண்டலூர் zoo வுக்கு சென்று அங்கும் ஒரு ஆய்வு மேற்கொண்டர்.
மேட்டுர் அணையை நேரடியாக சென்று திறந்து வைத்தார்.
தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பணிகளை செய்து கொண்டே இருந்தார்.
அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதை உறுதி படுத்தினார்.
MLA வாக எங்கள் கொளத்தூர் க்கு இடையில் 10 முறைக்கு மேல் வந்து கொண்டே இருந்தார்.
பெரியார் நகர் மருத்துவ மனை உயர் மருத்துவ மனையாக மாற அந்த தருணம் தான் மிக முக்கிய காரணம்.
எல்லாவற்று க்கும் மேலாக அந்த வயதிலும் அவரே நேரடியாக covid சிகிச்சை ward க்கு ஒரு முதல்வர் ஆக சென்று பார்வை இட்டார்.
❤️🔥
Covid 19 ன் இரண்டாம் அலையை மக்கள் ஓடு நின்று வென்றார்.
அது தான் மு க ஸ்டாலின்
அதனால் தான் மு க ஸ்டாலின்.
ஆம்,
பாதிக்க பட்ட மக்கள் ஓடு மக்கள் ஆக இரவு பகல் பாராமல் உழைத்தார்.
அண்ணா அறிவாலயம்
தலைமை செயலகம்
Corporation 24/7 helpline room
மருத்துவ மனைகள்
மருத்துவ camp கள்
ஆய்வு கூட்டங்கள்
மக்கள் சந்திப்பு
நிவாரண பணிகள்
MLA வாக தன் கடமை
கட்சி தலைவர் ஆக செயல்.
முக்கியம் ஆக பத்திரிகை ஆளர் சந்திப்பு நடத்தி மக்கள் ஓடு தொடர்பிலே இருந்தார்.
மீண்டும் சொல்கிறேன்..
பாதிக்க பட்ட மக்கள் ஓடு மட்டும் இல்லை.
வாக்கு அளித்த மக்கள் ஓடு மட்டும் இல்லை.
வாக்கு அளிக்காத மக்கள் ஓடு மக்கள் ஆக துணை நின்று ஒரு அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் ஆக திகழ்ந்தார் ❤️
ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்தில் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதை யும் சொன்னது போல் அந்த covid 19 காலத்தை எவ்வாறு சரியாக கடக்க முடியும் என்பதை யும் நிகழ்த்தி காட்டினார்.
The Great MEN M K M. K. Stalin ❤️
#sharedpost
#MKStalin #MKStalinEra #MKStalinGovernment
பலரும் கலைஞரைப்பற்றிப் பல விஷயங்கள் எழுதி விட்டார்கள். அவர் கொண்டு வந்த கட்டுமானங்கள், சமூக நீதி-சார்ந்து அவர் கொண்டு வந்த திட்டங்கள், மாநில சுயாட்சி-சார்ந்த கொள்கைகள், முன்னெடுப்புகள், ஊடகங்களுடன் அவருக்கு இருந்த பிரத்தியேக உறவு என்று பல சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன.
அவை எல்லாமே முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஆச்சரியப்பட்டு நான் பார்த்தது ஒன்று: கலைஞர் ஒரு நாத்திகர். அப்படித் தெளிவாக தன்னை அறிவித்துக் கொண்டு இயங்கிய ஒரே இந்திய அரசியல்வாதி அவர்தான் என்று நினைக்கிறேன்.
அதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கலாம்: The God Delusion எனும் புத்தகத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒன்று சொல்வார். அமெரிக்காவில் செக்யூலரிசம் வலுவாக இருக்கிறது, கருத்து சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்பதெல்லாம் சரி. ஆனால் அங்கே ஒரு அரசியல்வாதி தன்னை நாத்திகர் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒரு கவுன்சில் தேர்தல் கூட ஜெயிக்க முடியாது. இறை நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகள் கூட பெயரளவுக்கேனும் சர்ச் பக்கம் ஒரு எட்டு எட்டிப்பார்த்து விட்டு வந்தால்தான் வெற்றி சாத்தியம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் இதுதான் நிலவரம். ஸ்கேண்டிநேவிய நாடுகள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.
இப்படி இருப்பதற்குக் காரணம் ஆத்திகர்கள் ரொம்ப நல்லவர்கள், நாத்திகர்கள் கெட்டவர்கள் என்று மக்களிடையே நிலவும் பொதுப் பிம்பம். ஆயிரக்கணக்கான வருடங்களாக அம்புலிமாமா கும்பல்கள் நடத்தி வந்த வெற்றிகரமான பிரச்சாரத்தின் விளைவு.
சராசரி அமெரிக்கரை விட பற்பல மடங்கு மதம் சார்ந்து இயங்குபவர் சராசரி இந்தியர். ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி தன் இறை மறுப்பை வெளிப்படையாக அறிவித்து விட்டு தொடர்ந்து வாக்கு அரசியலில் இயங்க முடிந்திருக்கிறது. தொடர்ந்து ஜெயித்து பல முறை முதல்வராகவும் இருக்க இயன்றிருக்கிறது.
இது எப்படி அவருக்கு சாத்தியமானது என்பது விளக்கவியலாத ஒரு ஆச்சரியம். இறை நம்பிக்கையற்ற நேரு கூட அது சார்ந்த தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசாமல்தான் இயங்கினார். இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே ஒரு முன்னோடியாக கலைஞர் இருந்திருக்கிறார். அந்த ஆச்சரிய சாதனை தமிழ்நாட்டில் ஒரு தமிழரால் நிகழ்த்தப்பட்டது என்பது கூடுதல் விசேஷம்.
மதங்களைத் தள்ளி வைத்து மனிதர்களை முன்நிறுத்திய அந்தக் கொள்கைதான் அவரது பிற அனைத்து சாதனைகளுக்கும் காரணம் என்று ஒரு சக நாத்திகனாக பெருமை கொள்கிறேன்.
கலைஞருக்கு வாழ்த்துகள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
தமிழ் அன்னை பெற்றெடுத்த தலைமகன் தலைவருக்கு பிறந்த நாள் இன்று!
தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக புரட்டிப்போட்ட தலைவர் இவர்!!
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி வரலாறு பதிக்கும் சாதனைகளை செப்பனிட்ட தலைவர் இவர்!!!
வாழ்க தலைவர் புகழ்!!!!
#Kalaignar103#KalaignarForever