துப்பாக்கிச்சூடு கொடூரத் தாக்குதல்களால் இன்னுயிரை தியாகம் செய்தவர்களின் 35வது நினைவு நாள் இன்று காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இடஒதுக்கீட்டு போராட்ட ஈகியர்கள் 21பேருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம் #35YearsofVanniyarAgitation#PMK4SocialJustice