A fellow speaking unscientific concepts regarding vaccine, it may hampered the vaccination rate.
i am here forwarding a video clip from YouTube for your reference sir, and take necessary steps sir,
@mkstalin@RAKRI1@Subramanian_ma
#தூத்துக்குடி_கீழசெக்காரகுடியில் குறவர் சம���கத்தைச் சார்ந்த திரு.பாலகிருஷ்ணன், திரு.பாண்டி,திரு.இசக்கிராஜ், திரு.தினேஷ் ஆகியோர் மலக்குழியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கொல்லப்பட்டனர்.
அரசே இனியாவது பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுங்கள்,
உயிரின் மதிப்பை உணருங்கள்.!!
@beemji
We condemn the deaths of four people who died as a result of #manualscavenging. We demand murder cases to be filed against the person who made them work. Pay compensation of Rs. 50 lakhs to kin of the deceased. TN Govt must provide machinery to clear sewerage at every level.
#கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தம்செய்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் & தினேஷ் ஆகிய கூலித்தொழிலாளர்கள் பலி. இந்த இழிவு இன்னும் எத்தனைக்காலம் தொடரும்? இழப்பீடு வழங்குவது மட்டும்தான் அரசின் கடமையா? இந்தக் கேவலத்தைத் தடுக்கும் பொறுப்பில்லையா?
#StopManualScavanging@CMOTamilNadu
@MRB_TN students who completed their degree in march 2020, not available to register in Tamil Nadu medical council until Today due to corona https://t.co/z1d1LIK091 is there any exemption for them???
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம்
கோணலூர் அஞ்சல் சூரியந்தாங்கல் கிராமம் தலித் அருந்ததியர் காலனியில் நடந்தேறிய சாதிய தீண்டாமை கொடுமைகள்..
@CMOTamilNadu, இதையும் வேடிக்கை பார்க்காதே..
சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் உடனடியாக கைது செய்...(1/
@beemji