இனிமேலும் இத்தகைய இழிநிலைத் தொடர்வதைத் தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.”
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, வலியுறுத்தல்(2/2)
https://t.co/WciCN2SQmv | @mkstalin | @CMOTamilnadu | @thirumaofficial
Live : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா - 4 ஆம் திருநாள் - பகுதி - 2
நேரலையை காண: https://t.co/3bk4DLNjsK
#Tiruchendur | #Murugan | #ThiruchendurMurugantemple
B.Arch., படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
#SunNews | #BachelorOfArchitecture