The discrepancies in the translated NEET question papers have discriminated against non-Hindi speaking students. I urge all Chief Ministers of non-BJP ruling States to join together in opposing this unfair test on this ground also. (2/2) #NEETKillsPradeeba#BanNeet
மதுரை ரயில்வே மைதானத்தில்
நடைபயிற்சி மேற்கொள்ளும் கட்டணம் 200 ரூபாய் இல் இருந்து 400 ரூபாயாகவும்
இதே போல் அனைத்து கட்டணமும் இருமடங்கு ஆக்கப்பட்டுள்ளது
குதிரை பேரத்தில் ஈடுபடும் நேரத்தில் மக்களையும் கவனிக்கலாம் @SuVe4Madurai கொள்கை கோமாளியே!!!!
கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் கேட்டு தான் ஆகனும்!
தவெக பெண் ஆதரவாளர்களே உங்கள் கணவர் இப்படி உங்களை , குழந்தைகளை விட்டு வப்பாட்டி கூட சுத்துறவனா இருந்தா ஏத்துப்பீங்களா ?
அப்புறம் எப்படி தலைவனை மட்டும் ?
சோத்துல உப்பு போட்டு திங்கிற பெண் அணில்கள் பதில் சொல்வாங்க!
One thing is clear no other IT wing can fight with Tharkuri’s unless and until the OG Trish arrives🤝 she has the capability to mute those cult fanatics who roam here.
Feels like Diwali arrived early across Tamil Nadu today. You can literally see the celebrations on the faces of common people after Vijay’s “Gujili Masthu” on DMK..
Bloody sweet! 🔥
If he dragged the DMK leader or Kolathur ex MLA then it’s politics, dragging Father “Appa” is not on political grounds , Father - Son relationship that too on assembly doesn’t come under political grounds 🤷🏼♂️ So all the 🐛🔥 here stop advising the Lop
Vijay involving Stalin is completely on political grounds, but Udhay shouldn’t be dragging Vijay’s divorce issue to retaliate that cuz that has nothing to do with politics.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று ��ேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண���டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.