என் பையன்-அம்மா,கடைக்காரன் விலையே குறைக்க மாட்டுறான்,வேற கடைக்கு போலாம்.
நான்-தம்பி நீ கொஞ்சம் வெளில இரு,அம்மா கடைக்காரன் கிட்ட விலையை குறைக்க சொல்லி பேசிட்டு வரேன்.
10 நிமிஷம் கழிச்சு
பையன்-சூப்பர்மா,பேசி விலையை குறைச்சுட்ட, ஆமா,வாயில என்னம்மா வெள்ளையா இருக்கு?
நான் - 😁